பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை – அதிர்ச்சியில் மருத்துவர்கள்
மும்பையில் பிறந்த குழந்தை ஒன்றின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் மருத்துவர்கள். மும்பை தானே பகுதியில் உள்ள மும்ப்ரா பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் பிலால் என்ற மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.…
பலஸ்தீன் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு கவலையளிக்கிறது – அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் தொடர்பான விவகாரத்தில் பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டமை முஸ்லிம்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரு வாக்கெடுப்புகளின் போதும் இலங்கை பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. முஸ்லிம்களின்…
மறக்க முடியா தாய் வீடு…
எண்ணிப் பழகிய ஜன்னல் கம்பி, புன்னகை தந்த பூக்கல் குருவி, படிக்க உட்கார்ந்த படி, படுக்க விரித்த பாய்கள், குடிக்கப் பாவித்த குடம், நடித்துப் பழகிய நாற்றக் கழிவறை தவழ்ந்த அழகிய தாய் வீட்டுத் தரை வரைந்து பழகிய வாசற் கதவு,…
மறைந்த மன்சூர் அமைச்சரும் கல்முனை நீதிமன்றக் கட்டிடத்தொகுதியும்
கல்முனை நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு தனிக்கட்டிடத்தில் ஒரு கூரையின் கீழ்தான் இணைந்த மாவட்டம்/நீதவான் நீதிமன்றங்கள் நெடுங்காலமாக இயங்கி வந்தன. ஆனால் புதிய கட்டிடத்தொகுதியில் இன்று நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் வெவ்வேறு கட்டிடங்களில் தனியாக…
ரொம்ப கவலையா இருக்கீங்களா? அப்டினா இத படிங்க
நமது பிஸியான வாழ்க்கையில் யாருடனும் அமர்ந்து மனம்விட்டு பேச கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது. பிஸியான ஆபிஸ் வேலை, குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அதிக வேலைச்சுமை உங்களது மன இறுக்கத்தை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், உறவுகளுக்குள் புரிதல் இல்லாமல்…
இளம் கண்டுபிடிப்பாளர் யூனூஸ்கானை நேரில்சென்று வாழ்த்திய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம். யூனூஸ் கான் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2017.07.31 – திங்கட்கிழமை (இன்று) அவரின் இல்லத்திற்கு…
கற்பிழக்கும் மாணாக்கர், கண்டுகொள்ளாத பெற்றார்
நவீன தொழில்நுற்ப வளர்ச்சி மழையில் நனைகிறோம் என்ற பெறுமாப்பில் புதிய தலைமுறையினர் வழி தவறிச் செல்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் என்று இலகுவில் கிடைக்கும் புதிய புதிய மென்பொருள்கள் புதிய டீனேஜ் தலைமுறையினரை திசைமாற்றி இருட்டு…
நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் இலவச மருத்துவ சேவை
மாலபே நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனையில் இன்று முதல் நோயாளர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த மருத்துவமனைக்கு நிர்வாக சபையொன்றை அமைக்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சுகாதார சேவை முன்னாள்…
வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல்
2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி உறுதிப்டுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார். கிராமசேவை உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர் (தேருநர்) பட்டியலை இந்த மாதம் 10 ஆம்…
தூக்கமின்மையா? கற்றாழை பயன்படுத்துங்கள்!
கற்றாழை மிக அற்புத மூலிகைகளில் ஒன்று. கற்றாழை அழகு ஆரோக்யம் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேஷம். கற்றாழை அருமையான சருமத்திற்கும் வளமான கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. மேலும் வயிற்றுப் புண், ரத்த சுத்த்கரிப்பு என பல வேலைகளை தருகிறது.…