• Sat. Oct 11th, 2025

admin

  • Home
  • குழந்தைகள் தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகள் தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல…

நோபல் பரிசு தராவிட்டால், அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் – ட்ரம்ப்

நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும். நான் இஸ்ரேல் – காசா போரை நிறுத்திவிட்டேன், நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.  அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.…

தற்போதைய எமது அரசாங்கத்திற்கும் தேவைப்படுவது புரிந்துனர்வை ஏற்படுத்துவதாகும் – முனீர் முலப்பர்

மொழிபெயர்ப்பு சேவை ஊடாக பல்லின மக்கள் வாழும் எமது நாட்டிற்கு ஒரு சிறந்த பணி நடைபெறுகின்றது. இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுகின்றது என தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு  “நம்பகமான எதிர்காலத்தை உருவாக்கும் மொழி…

8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை…

லாப்ஸ், லிட்ரோ விலைகளில் எந்த மாற்றமும் இல்லை

மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ…

கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலையும், அமெரிக்கா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும்

கத்தார் எல்லைக்குள் அல்லது அதன் இறையாண்மை மீதான எந்தவொரு தாக்குதலையும், அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் நெதன்யாகு,  ட்ரம்ப  முன்னே கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.கத்தாரின்…

அரசாங்கத்திடம் ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் எமது நாட்டில் ஒரு பால் திருமண சுற்றுலா பயணிகளுக்கான சட்ட அங்கீகாரத்தை ஊக்குவிப்பதற்காக சில முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. பொருளாதார இலக்கை அடைதல் என்ற நோக்கோடு எமது நாட்டின் மத நம்பிக்கைகள், ஒழுக்க மாண்புகள்,…

8 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கலாம்

நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் 8 நிமிடங்களுக்குள் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  இலகுரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 08 வருடங்களுக்கும், கனரக வாகன உரிமங்களை ஒவ்வொரு 04 வருடங்களுக்கும்…

பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பெரிய மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

எரிபொருள் விலை குறைப்பு (முழு விபரம்)

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்…