• Mon. Oct 13th, 2025

OTHERS

  • Home
  • நோய், நொடிகள் சொல்லும் செய்தி

நோய், நொடிகள் சொல்லும் செய்தி

நோய் நொம்பலங்கள் உலகமெல்லாம் வளம் வந்து எத்தகைய பெரிய பணி செய்கின்றன! என்று நீங்கள் அவதானித்ததுண்டா? அவைகள் மனிதத்தில் குடிகொண்டுள்ள மிருகத்தனத்தை பலமிழக்கச் செய்து, மனிதத்தை வாழவைக்கின்றன.  மனம் மீது பணம் செய்யும் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துகின்றன. தற்பெருமையையும், தன்னலத்தையும் உடைத்தெறிகின்றன.…

மிகச்சிறந்த பாதுகாவலன்

அது அடர்ந்த தென் அமெரிக்க காடுகள். வேட்டையாட, வனச் சுற்றுலாக்கள் செல்ல மிகவும் பிரசித்திபெற்ற காடுகள் அவை. நாம் பகல்நேர சுற்றுப் பயணத்தின் பிறகு ஓய்வெடுக்கவென ஒரு  மரத்தடியில் நாம் அமர்ந்திருந்தோம். திடீரென ஒரு சிட்டுக்குருவியின் அலறல் சத்தம் நம் கவனத்தை…

என் அனுபவத்தில் நான் பார்த்தது …..

முதுகில் குத்தப்பட்டமுதல் கத்தியைபிடுங்கி பார்த்தேன்‘நட்பு’என்ற பெயரில்நாடகமாடியவர்களின்பெயர் எழுதி இருந்தது… இரண்டாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்ஆபத்திலும் அவசரத்திலும்யாருக்கெல்லாம் விழுந்தடித்துஓடினேனோ அவர்களின்பெயர் அழகாய் எழுதி இருந்தது… மூன்றாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்யாரையெல்லாம்உயரத்திற்கு உயர்த்திஅழகு பார்த்தேனோஅவர்களின் முகம்அப்படியே தெரிந்தது……..

மீண்டும் மழையுடனான வானிலை அதிகரிப்பு

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் பெருக்கெடுக்கும் அளவை எட்டியுள்ளதாக அந்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக பொறியியலாளர்கள்…

கோவை அய்யூப், ஜனாஸா நல்லடக்கம்

கோவை  அய்யூப் (மார்க்க அழைப்பாளர்) 02-06-2024. இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்  அன்னாரின் ஜனாஸா தொழுகையும், நல்லடக்கமும் 03-06-2024. திங்கட்கிழமை இன்று -03- லுகர் தொழுகையின் பிறகு கோயமுத்தூர் ழூபூ மார்க்கெட் ழூலங்கர் கானா மையவாடியில்  நடைபெற்றது அன்னாரின் தங்குமிடம் சிறப்பானதாக…

அத்தனகலு ஓயாவை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலங்களுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, தாழ்நிலப்பகுதியினூடான சில…

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இவ்வாறு அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.எனவே கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்…

அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான பிரதேசங்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அங்கு 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் (இங்கிரிய) 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.அத்துடன் அக்குரஸ்ஸவில் 283.5…

நான் அல்லாஹ்வை எப்படி எதிர்கொள்வேன்..? எனக் கேட்டு, பணம் வாங்க மறுப்பு

எகிப்திய கட்டிடக்கலைஞர், முஹம்மது கமால் இஸ்மாயில் (رحمه الله) சவுதி மன்னர் பஹத்தின் அறிவுரைக்கு இணங்க மக்கா, மதீனா ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களுக்கான வடிவமைப்புகளை மேற்பார்வையிட்டு உருவாக்கினார். குளிர் பளிங்கு, மின்சார குவிமாடங்கள் மற்றும் குடைகளின் யோசனையின் உரிமையாளளும் அவரே.…

இறைவன் ஏற்கனவே நிகழ்சிநிரல் செய்த நேரசூசி

ஆதலால், உங்களுக்கென குறிக்கப்பட்ட நேரகாலத்தை செவ்வனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்…! எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன, ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டுவிட்டன…! ஆக, உங்ககளது நேரத்தில் உங்களது வேலையை திறம்பட செய்துவிடுங்கள்…! வான்மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது: ((ஒவ்வொருவரும் தத்தமது வழியிலே செயல்படுகின்றனர். எனினும் யார் நன்நெறியில்…