• Tue. Oct 14th, 2025

OTHERS

  • Home
  • முடங்கியது பேஸ்புக்

முடங்கியது பேஸ்புக்

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் தெரிவானார்

பாகிஸ்தானின் பிரதமர் ஆக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்(பிஎம்எல் – என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தல் கடந்த பெப்ரவரி மாதம் 8 ம் திகதி இடம்பெற்றது.அதில்,  முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு…

Muslimvoice E-paper 44, 01.03.2024

தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்!

 தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  இன்று (27) மற்றும் மார்ச் 6 ஆம் திகதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க  குறிப்பிட்டுள்ளார்.தேர்தல்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60ற்கும் மேற்பட்ட டெங்கு…

இந்தியாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

இந்தியாவின் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில்…

வெறித்தனமான வேகத்தில் சிதறாமல் இருக்கும் மனிதர்களும், அல்குர்னின் கேள்வியும்…!!

நாம் வசிக்கும் இந்த பூமிப்பந்தானது, ஒரு மணி நேரத்திற்கு 1,600 மைல் வேகத்தில் தன்னைத்தானே சுற்றி வருகிறது. அத்தோடு ஒரு மணி நேரத்திற்கு 67,000 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரிய மண்டலமானது ஒரு மணி நேரத்திற்கு 500,000 மைல்…

செயற்கை நுண்ணறிவு கற்கை நெறி பாடசாலை அமைப்பில்

கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அந்த முன்னோடித் திட்டங்களின்…

மன்னாரில் அரிய வகை ஆமையுடன் மூவர் கைது

 வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் கைது செய்யப்படுள்ளனர்.குறித்த சந்தேக நபர்களை இன்று (10.02.2024) வங்காலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிசயம் ஆனால் உண்மை..?

பெண் கடல் குதிரை தன் முட்டைகளை ஆண் கடல் குதிரைக்கு பரிமாற்றம் செய்வதையே படத்தில் காணலாம். ஆண் கடல் குதிரை மட்டுமே உலகில் குட்டிகளை தன் வயிற்றில் சுமந்து குருத்தரிக்கும் ஒரே ஒரு ஆணினமாகும். பெண் கடல் குதிரை தன் வயிற்றில்…