நியூசிலாந்து அணி வெற்றி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06ஆவது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 322…
போராடி தோற்றது இலங்கை
தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன்…
நியூசிலாந்து அபார வெற்றி
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி, நடப்பு செம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்…
இலங்கையின் 17 வருட பதக்க கனவு பறிபோனது!
வௌ்ளிப் பதக்கம் பறிபோனது!17 வருடங்களின் பின்னர் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.400×4 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இணைந்துகொண்ட இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத வெற்றி என…
கிரிக்கெட்டுக்காக சர்வதேச குழு
கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுயாதீனத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப்…
இலங்கை கால்பந்து தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார்
இலங்கை கால்பந்து தலைவராக அக்கரைப்பற்று ஜஸ்வர் உமர் மீண்டும் பதவியேற்றார் இன்று (29) நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தச்சித சுமதிபாலவை 45-20 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து முன்னாள் கால்பந்து இலங்கை (FSL) தலைவர் ஜஸ்வர் உமர் மீண்டும் உயர்…
மீண்டும் விளையாடுவாரா..? இன்று பரிசீலிப்பு
தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று -28- பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில்…
பாலியல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தனுஷ்க விடுதலை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார். தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக…
வனிந்து ஹசரங்கவிற்கு தொடரும் சிக்கல்
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க பங்கேற்பது நிச்சயமற்றதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எல். பி. எல் போட்டியின் போது காலில் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்கவுக்கு ஆசிய கிண்ண போட்டியில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் பயிற்சி தொடங்கிய…