பாகிஸ்தான் வீரரிடமிருந்து, இந்திய வீரருக்கு பரிசு
பாகிஸ்தான் பந்துவீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு பரிசு ஒன்றை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா, தந்தையான செய்தி அறிந்து வாழ்த்து தெரிவித்து இந்த பரிசை வழங்கியுள்ளார். காலம்காலமாக இந்திய-…
ஆசிய கிண்ண போட்டிக்கான டிக்கெட் விலை மேலும் குறைப்பு
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளன.அதன்படி, C மற்றும் D Upper Block பிரிவின் டிக்கெட் கட்டணம் 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், C மற்றும் D Lower Block பிரிவுக்கான டிக்கெட்…
இந்தியாவை தட்டி தூக்கிருவோம்- பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அதிரடி
ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகிறது. முதல் போட்டியில் வங்காளதேசம் அணிக்கு எதிராக பாகிஸ்தான்…
இலங்கையின் தீவிர ஆதரவாளரை சந்தித்த ரோஹித் ஷர்மா
16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா இலங்கை கிரிக்கட் அணியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான பேர்சி அபேசேகரவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்று உள்ளார். இலங்கை…
சசித்ர சேனாநாயக்க கைது
பணத்துக்காக போட்டி நிர்ணயம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (06) காலை விளையாட்டு ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவில் சரணடைந்துள்ளார்.சசித்ர தனது சட்டத்தரணிகளுடன் சுகததாச விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள பிரிவுக்கு வந்திருந்தார்.இதனையடுத்து, கைது செய்யப்பட்ட…
உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில்…
ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!
நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ண தொடரின் 5 வது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. முதலில் நாணய…
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்
சிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.…
நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.இந்திய அணியின் விபரம்Rohit…
நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (31) பங்களாதேஷ் அணிக்கு எதிராக பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.இந்தப் போட்டிக்கு புதிய…