இன்று அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் தில்ஷான்
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இப்போட்டிக்கு…
அசித்த பெர்னாண்டோ அணியில்
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ இணைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசித்த பெர்னாண்டோ விளையாடவுள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…
இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த மாணவர்கள்
பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற குறித்த போட்டியில், கொழும்பு ரோயல் கல்லூரியின் வினுக விஜேரத்ன 02 தங்கப்…
ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமான்ன
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன இன்று (22) அறிவித்தார். தனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர ்இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி…
இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி இலங்கையில்
2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 2023 ஆசிய கோப்பையில் “ஏ”…
400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்!
2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400×4 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளது. போட்டித் துரத்தை இலங்கை அணி 3:15.41 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பெற்றது. போட்டியில் இந்தியா…
பாகிஸ்தான் செல்லாத இந்தியா – இறுதி செய்யப்பட்ட ஆசிய கோப்பை அட்டவணை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.…
இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி
ஒருநாள் உலக கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. ஹராரேவில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. அதேநேரம் தொடர்…
பர்வீஸ் மஹரூப் பதவி விலகல்
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவிலிருந்து முன்னாள் நட்சத்திர வீரர் பர்வீஸ் மஹரூப் பதவி விலகியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. சனத் ஜயசூரிய, சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன…