றமழான், சுவனத்தை நோக்கிய பயணம்! (கட்டுரை)
ஒரு இஸ்லாமியபிரஜை வாழ்நாட்களில் கழிக்கும் சிறப்பானகாலங்களில் றமழான் மாதமும் ஒன்றாககணிக்கப்படுகிறது. தனதுமாற்றத்தைநோக்கியபயணத்தில் ஒருமைல்கள் றமழானாகும். அல்லாஹ்வின் அருள் நிரம்பிவழியும் மாதம்,இவ் அருள்மிகுமாதத்தைசரியானமுறையில் அறுவடைசெய்வதுஒவ்வொரு இஸ்லாமியபிரஜையின்மீதும் கடமையாகும். காலம் கடந்தபின் கைசேதப்பட்டு,கவலைப்படுவதில் எவ்விதபயனும் இல்லை. உண்மையிலேயே இது அல்குர்ஆனுடையமாதம்,புனிதபத்ர் யுத்தம் நடைபெற்றமாதம் ,ஷைத்தான்கள்…