கர்ப்ப காலத்தில் பெண்கள் எப்படி உட்கார வேண்டும்…
கர்ப்ப காலத்தில் பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரும் போது கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து விட்டாலே, ஆள் ஆளுக்கு அறிவுரை சொல்ல, தங்கள் அனுபவங்களை கூற பலர் கிளம்பி வருவது…
உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் கோதுமை புல் ஜூஸ்
இப்போதெல்லாம் ஜூஸ் கடைகளில் வீட் கிராஸ் ஜூஸ் என்று கிடைக்கிறது. ஃபிரஷ்ஷாக நமக்குப் போட்டுத் தருகிறார்கள். வெறுமனே இதை குடிக்கப் பிடிக்காதவர்கள் வேறு சில பழச்சாறுகளுடன் சேர்த்து இந்த கோதுமைப்புல் ஜூஸை குடிக்கிறார்கள். அதைவிடவும் இந்த கோதுமைப்புல்லை நம்முடைய வீட்டில் வளர்ப்பது…
சரும அழகுக்கு 7 நாள் வழிகாட்டி
சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது சிலருக்கு கடினமான மற்றும் சவாலான பணியாக தோன்றலாம். பருவ நிலையில் மாற்றம் ஏற்படும்போது முகப்பரு, கருவளையம், சரும சுருக்கம், சருமத்தில் மெல்லிய கோடுகள், நிறமி பாதிப்பு, சரும பொலிவின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். சரும…
விந்தணுக்கள் குறைபாடு ஏற்படாம இருக்கணும்னா ஆண்கள் இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க
ஆண்களுக்கு சமீபத்தில் நிறைய ஆண்மைக் குறைபாடு தொடர்பான பிரச்சினைகள் உண்டாகின்றன. உயிரணுக்கள் குறைவாக உள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சில உணவுகளும் காரணமாக இருக்கின்றன. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம். உடலில் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை…
50 வயதும்… ஆரோக்கியமான வாழ்க்கை முறையும்…
50 வயதுக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் இயக்கமின்மை, உணவு தரத்தில் குறைபாடு ஆகியவை 60 சதவீத அகால மரணத்துக்கும், ஆயுட்காலத்தில் 7.4 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை…
இரத்தக் கொதிப்பா?… சிறுநீரகங்களை கவனியுங்கள்
நம்மில் பலர் அறியாத ஒன்று சிறுநீரகத்திற்கும், இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொப்புள் கொடி உறவு. இரத்த கொதிப்பிற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்த ஒரு உறுப்பு எது என்றால் அது சிறுநீரகமாகும். நம் இந்திய தேசமானது பல்வேறு துறைகளில் வியத்தகு முன்னேற்றம்…
கடினமான மலச்சிக்கலும் இந்த பழத்தை சாப்பிட்டால் தீரும்…
உலர்ந்த இந்த பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலச்சிக்கலும் தீரும். அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும்.…
அதிகமாக கொழுப்பு உடலில் சேரும்போது….
ரத்தக் கொழுப்பு உடலில் மிக அதிகமாக இருக்கும்போது, தோலில் ஜான்தோமா எனப்படும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். சாதாரண ரத்தப் பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம், ரத்தக் கொழுப்பின் அளவை அறிந்துகொள்ளலாம்.கொழுப்பில் 2 வகை உள்ளது. ஒன்று நல்லது, இன்னொன்று கெட்டது. உடலின் அனைத்துச்…
பொடுகை நிரந்தரமாக விரட்ட இந்த பொருட்கள் போதும்…
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது. வெந்தயம் வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன்…
உடற்பயிற்சியும்.. வியர்வையும்..
உடற்பயிற்சி செய்யும்போது வழக்கத்தை விட வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையும். வியர்வையின் வழியாக எலக்ட்ரோலைட்டுகள், சோடியம் போன்றவையும் வெளியேறும் என்பதால் போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்துகிறது.…