• Sat. Oct 11th, 2025

WORLD

  • Home
  • 2040 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பிரான்ஸில் தடை

2040 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பிரான்ஸில் தடை

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார…

கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம்! வியக்க வைக்கும் சீனர்கள்

காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதுடன், இந்த திட்டத்தில் சீனாவும்…

சீனா: உலகின் மிக நீளமான கண்ணாடி பாலத்தில் விரிசல்

சீனாவின் மகிழ்ச்சி மற்றும் திகிலூட்டும்  அனுபவத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் உயரம் 400 அடிக்கும் அதிகமாக இருக்கும். இத்தகைய உயரத்தில் இருந்து கீழே பார்க்கும் போது நகரின் காட்சி பார்வையாளர்களுக்கு திகில்…

“இந்திய பிரதமரை வரவேற்க 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” மோடியிடம் இஸ்ரேல்

இந்தியா- இஸ்ரேல் இடை யே தூதரக உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாள், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இஸ்ரேல் சென்ற அவர்…

48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவு!

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கட்டாருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணக்கம் வெளியிடுவதற்காக கட்டாருக்கு வழங்கப்பட்ட 48 மணித்தியால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. கட்டாருடன் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க போகும் குதிரை: ஏன் தெரியுமா?

வடமேற்கு ரஷ்யாவின் ஸ்கொட்நோயோ என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசய குதிரை பிறந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் எலெனா சிஸ்ட்யாகாவா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘நான் வளர்த்துவரும் குதிரை குள்ளமாக இருக்கக்கூடிய ரகத்தைச் சேர்ந்தது. அது கடந்த மாதம் மிகவும் குட்டியான குதிரையைப்…

பல பக்கங்களாலும் இறுக்கப்படும் கட்டார்

சவூதி, U.A.E   , பஹ்ரைன் ஆகிய மூன்று நாட்டு மக்கள்/  நிறுவனங்கள்,  கட்டார் வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருந்த தங்களின் பணத்தை மீள பெற உள்ளதாகவும்  இதன் மொத்த தொகை 35 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும்,  இது கட்டாரின்…

ரஷியா லாரியுடன் மோதிய பஸ் தீக்கிரை – 14 பேர் பலி

ரஷியா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டட்டர்ஸ்டான் குடியரசு எல்லக்குட்பட்ட சாலையில் நேற்றிரவு பயணிகளுடன் சென்ற ஒரு பஸ்சின் மீது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீபிடித்து எரிந்தன. பின்னிரவு…

புதின் – டிரம்ப் முதன்முறையாக சந்திப்பு

ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க…

சோவியத் ஒன்றியம் உடைகிறது..

சோவியத் ஒன்றியம் உடைந்து இவையனைத்தும் தனி நாடுகளானவுடனே, என்ரான், பிரிட்டீஷ் பெட்ரோலியம், மொபில் எக்ஸான், அமோகோ, செவ்ரான், யூனோகால் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாடுகளை நோக்கி படையெடுத்தன. இந்த எண்ணெய் நிறுவனங்களுக்காக அந்நாடுகளுடன் வர்த்தக பேரம் பேசியவர்கள் இன்றைய அமெரிக்க ஆளும்…