• Sun. Oct 12th, 2025

WORLD

  • Home
  • மஸ்ஜிதுல் நபவியில் 120 நாடுகளைச் சேர்ந்த 4,000 வழிபாட்டாளர்கள் இஃதிகாஃப்

மஸ்ஜிதுல் நபவியில் 120 நாடுகளைச் சேர்ந்த 4,000 வழிபாட்டாளர்கள் இஃதிகாஃப்

ரமழானின் கடைசி 10 நாட்களில் 120 நாடுகளைச் சேர்ந்த 4,000 வழிபாட்டாளர்கள் மஸ்ஜிதுல் நபவியில் இஃதிகாஃப் செய்கிறார்கள்.

அமெரிக்காவை விட, காசா 4250 ஆண்டுகள் பழைமையானது

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிராம் காசா பற்றி கூறிய கருத்து சர்வதேச ரீதியில் மிகப்பெரிய பேசு பொருளாக உள்ளது. அதாவது “காஸா மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு நாடுகளில் குடியேற்றப் போவதாகவும் காஸாவை சுற்றுலாத் தளமாக மாற்றப் போவதாகவும்” அவர் கூறியிருந்தார்.…

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்

அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளைப் பீடத்தின் (INDOPACOM) கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ  புதன்கிழமை (19)  அன்று இலங்கைஙை வந்தடைந்துள்ளார்.  இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார்  என அமெரிக்கத் தூதரகம் மேலும்…

இந்த ரமலானில் 25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசிப்பு

இந்த ரமலான் மாதத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் புனித கவ்பத்துல்லாஹ்வை தரிசித்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அல்லாஹ்  நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை வழங்கட்டும்.

போர் நிறுத்தம்: புட்டின் – ட்ரம்ப் இன்று பேச்சு

உக்ரைன் மீதான போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த 2022 பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா…

அமெரிக்காவில் சூறாவளி: 20 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல் தாக்கி வருகிறது. இதன் காரணமாகப் பெருமளவான குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி…

கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மார்க் கார்னி கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் நிகழ்த்திய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘மற்றுமொருவர் கொண்டு…

போர்நிறுத்தத்தை நிராகரித்தது ரஷ்யா

அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான ஆலோசகர் யூரி உஷாகொவ் இதனைத் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ் நேற்றைய…

நவ்ரூ தீவின் பாஸ்போர்ட்

அவர்களிடம் இழக்க இப்போது ஒன்றுமே இல்லை” என நவ்ரூ பிரஜையான , ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் வணிகப் பள்ளியின் ஆராய்ச்சியாளருமான டைரோன் டீயே கூறுகிறார். அதேவேளை கடந்த காலங்களில் நவ்ரூ தீவின் தங்க பாஸ்போர்ட் திட்டங்களில் பெரும் ஊழல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு…

ஜெர்மனியில் விமான நிலையங்களுக்கு பூட்டு

முழுவதும் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக இந்நிலையில் ஏற்பட்டுள்ளதுஇதனால் விமானப் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.