உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன்
உலகிலேயே மிகப்பெரிய மரத்தால் செதுக்கப்பட்ட குர்ஆன் இந்தோனேசியாவில் உள்ளது . இது தெம்பேசு மரத்தினால் செய்யப்பட்டது.
டக்வொர்த் லுவிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்!
ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஃப்ராங்க் டக்வொர்த்…
ஜூலியன் அசாஞ்சே விடுதலை, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் – ஆஸ்திரேலியாவில் தங்குவார்
விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக…
கஃபதுல்லாஹ்வின் சாவி புதியவரிடம் ஒப்படைப்பு
புனித கஃபதுல்லாஹ்வின் சாவி பொறுப்பாளர் அப்துல் வஹாப் பின் ஜைன் அல்-ஆபிதீன் அல்-ஷைபியிடம் ஒப்படைக்கப்பட்டது. கஃபதுல்லாஹ்வின் சாவியை குடும்பத்தில் உள்ள பெரியவரிடம் ஒப்படைப்பது வழக்கம். அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஷைபா அவர்களிடம் தான் புனித கஃபதுல்லாஹ்வின் சாவி இருந்து வந்தது. கடந்தவாரம்…
பூமியைத் தாக்கப் போகும் சிறுகோள்!
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று…
காசாவுக்குள் நுழைந்த 70 டிரக்குகளைக் கொண்ட, ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி
ஜோர்டானின் ரோயா நியூஸ் டிஜிட்டல் செய்தித்தாள் படி, 70 டிரக்குகளைக் கொண்ட ஜோர்டானிய மனிதாபிமான உதவித் தொடரணி வடக்கு காசா பகுதிக்குள் நுழைந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொட்டலங்கள், நுகர்பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை எடுத்துச் சென்றது, இது ஜோர்டானிய இராணுவம்…
ஹிஜாப் அணிய தடை விதித்த பிரபல இஸ்லாமிய நாடு!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.தடையை மீறி…
கஃபதுல்லாஹ்வின் திறப்பாளர், இறையழைப்பை ஏற்றார்
திறப்பாளர் இறையழைப்பை ஏற்றார் 🕋 ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரைப்படி புனித கஃபதுல்லாஹ்வின் சாவி ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று வரை அவர்களின் குடும்பத்தினர் பொறுப்பில் தான் அந்த சாவி…
ரஷிய மென்பொருள் நிறுவனத்திற்கு தடை!
ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.“கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது,” என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை…
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு உடந்தையாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடுமையான மீறல்களில் சிக்கியிருக்கும் அபாயத்தை வலியுறுத்தி, ஆயுத பரிமாற்றங்களை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களை அவர்கள்…