இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகிறது துருக்கி
சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் மேல்முறையீட்டிற்கு ஆதரவாக, நாடு ஈடுபட முடிவு செய்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டிய அறிக்கையில், துருக்கியின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடான் கூறினார். நாடுகளுக்கிடையேயான தகராறுகளை தீர்ப்பளிக்கும் ஐ.நா நீதிமன்றமான ICJ, தென்னாப்பிரிக்கா தாக்கல்…
அருள்மழையால் நனைந்த, ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தான்
மதீனா முனவ்வரா நகரில் தற்போது (29-04-2024) பலத்த மழை பெய்து வருகிறது. மஸ்ஜிதுன்னபவியின் அருகே உள்ள. ஜன்னத்துல் பகீவு கப்ருஸ்தான் முழுவதும் அல்லாஹ்வின் அருள் மழையால் மழை நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இங்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்…
சவூதி – ஈரான் உறவில் பெரும் முன்னேற்றம்
சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஈரானின் அனைத்து பொருளாதார திட்டங்களையும் சவுதி ஏற்றுக்கொண்டது. பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குவதையும், அதை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதையும் வலியுறுத்தியது.
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள்…
மழை வேண்டி மக்கள் உருக்கமாக பிரார்த்தனை
பங்களாதேஷ் 🇧🇩 நாட்டின் டாக்காவில் நடைபெற்ற, மழைக்கான பிரார்த்தனையில் மக்கள் உருக்கமாக, கண்ணீருடன் மழை வேண்டி வேண்டுகிறார்கள். எல்லா நேரங்களிலும் மழை உள்ளிட்ட சகல தேவைகளுக்காகவும் இறைவனை நாடுவோம். மழையை பெய்ய வைப்பது, இறைவனால் மட்டுமே நடைபெறும் காரியமாகும்.
சவூதி தலைமையில் இன்று, உலக பொருளாதார சிறப்புக் கூட்டம்
முன்னேறல், மற்றும் பெற்றோலிய, எரிசக்தி துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கூட்டு முதலீடுகளை ஆதரித்தல். இச் சிறப்புக் கூட்டத்தோடு சேர்த்து, சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், சுற்றுச்சூழல் ரீதியான சவால்கள் சமூகத்தில் கலைகளின் பங்கு, நவீன காலத்தில்…
இயர்போனில் பேசிக்கொண்டே வந்த பெண், செல்போன் வெடித்ததால் உயிரிழப்பு
செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பூஜா மோட்டார் சைக்கிளில் கான்பூர்…
இந்தியரின் இதயத்துடன் உயிர்வாழும் பாகிஸ்தான் பெண்
இந்தியா, பாகிஸ்தான் குறித்து பேசும் போது எமது நினைவலைகளில் சிறந்த விடயங்கள் எதுவும் புரையோடுவதில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை மற்றும் அரசியல் காரணங்களால் அதிகரிக்கும் பிரச்சினைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன ஆனாலும், ஆறுதலான செய்தியொன்று அண்மையில்…
30 ஆண்டுகளாக திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப், புனித இஸ்லாத்தை ஏற்றார்
30 ஆண்டுகளுக்கும் மேலாக, திருக்குர்ஆனை படித்து வந்த ஜோசப் என்ற இந்த சகோதரர் 26-04-2024 அன்று பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். தனது 81 வயதில் அவர் புனித ஷஹாதாவை சொல்லி சத்திய மார்க்கமான புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். புதிய மஸ்ஜித் கட்டுவதற்காக…
அமெரிக்காவின் கோரிக்கைய நிராகரித்தது சீனா
ஈரானின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே சீனா, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.