• Sun. May 24th, 2026

அருள்மழையால் நனைந்த, ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தான்

Byadmin

Apr 30, 2024

மதீனா முனவ்வரா நகரில் தற்போது (29-04-2024) பலத்த மழை பெய்து வருகிறது.

மஸ்ஜிதுன்னபவியின் அருகே உள்ள. ஜன்னத்துல் பகீவு கப்ருஸ்தான் முழுவதும் அல்லாஹ்வின் அருள் மழையால் மழை நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இங்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சங்கைமிக்க தோழர்கள் மற்றும் அவர்களின் கண்ணியமான குடும்பத்தார்கள் துயில் கொள்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *