• Sun. May 24th, 2026

சவூதி – ஈரான் உறவில் பெரும் முன்னேற்றம்

Byadmin

Apr 30, 2024

சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

ஈரானின் அனைத்து பொருளாதார திட்டங்களையும் சவுதி ஏற்றுக்கொண்டது. 

பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குவதையும், அதை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதையும் வலியுறுத்தியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *