எப்போதும் நான் அல்லாஹ்விடத்தில்தான் கேட்பேன், நான் கேட்பதை விட அதிகமாகவே தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்’ – Islam Makhachev
பிரேசிலின் சார்லஸ் ஓலிவீய்ரா-வை வீழ்த்தி புதிய UFC Lightweight Champion ஆக மகுடம் சூடினார் ரஷ்யா-வின் இஸ்லாம் மகச்சேவ். ‘எப்போதும் நான் அல்லாஹ்விடத்தில் தான் கேட்பேன் எப்போதும் அவன் நான் கேட்பதை விட அதிகமாகவே தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்’ என சண்டை முடிந்தவுடன்…
டுபாயில் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது ஏன்..? சீன நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, குறித்த மின்சார கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல…
ஏராள சலுகைகளுடன் UAE இன் புதிய விசா நடைமுறை அமுல்
புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் வெளிநாட்டினரை ஊக்குவிக்கும்…
கால்பந்து மைதான கலவரத்தில் 130 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம் – இந்தோனேசியாவில் அவமானம்
இந்தோனேசியாவின் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 130 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள நடந்த கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 34 பேர்…
சவுதியின் பிரதமராக முகமது பின் சல்மான் நியமனம்
சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவுதியின் உத்தியோக பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஏற்கெனவே சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராகச் செயல்படும் நிலையில் அவரது அதிகாரம் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சவுதி நிவ்ஸ் ஏஜென்ஸி…
சவூதி அரேபியா – மதீனாவில் பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பது கண்டறியப் பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வுத்துறைஅறிவிப்பு.
சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மதீனாவில் பெருமளவிலான தங்கமும், தாமிரமும் புதைந்து கிடப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் புவியியல் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சவூதி அரேபிய புவியியல் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள டிவீட்டில், மதீனாவில் உள்ளஅபா அல் ரஹா பகுதியில் தங்கப்…
ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய துருக்கி அதிபர்
ஐ.நா பொது சபையில் உலக தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீரர் விவகாரத்தை எழுப்பினார். அவர் கூறும்போது, இந்தியாவும்,…
ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – முழு நாடும் தயார் நிலையில்
நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறையாகும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி,…
எலிசபெத் மகாராணிக்காக உம்ரா சென்றவர் கைது – சவூதி அரேபியா அதிரடி
காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தலமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது. யெமன் நாட்டைச் சேர்ந்த அந்த ஆடவர் முஸ்லிம் அல்லாதோருக்கு தடுக்கப்பட்ட மக்கா பெரிய பள்ளிவாசலில்…
இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்தது !!
கத்தார் தலைநகரில் தற்காலிக தூதரகத்தை திறக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் அரசு நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையில் இஸ்ரேல் குடிமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக,இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஃபிஃபா உலகக் கோப்பையில் கலந்துகொள்ள தோஹாவில் தற்காலிக தூதரகத்தை திறக்க…