இஸ்ரேலில் பள்ளிக்கூட மாணவர்கள் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
இஸ்ரேலில் மொத்த கொரோனா பாதிப்புகள் 8.39 லட்சத்திற்கும் சற்று கூடுதலாக உள்ளன. 6 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 55 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…
சிறிய குழு உலகிற்கு ஆணையிட முடியாது- ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றியுள்ள நிலையில், பிரிட்டனில் நடக்கும் ஜி7 மாநாடு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, ஜி7 உச்சி மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக சில திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை நடத்துகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர…
12 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியை இழந்த இஸ்ரேல் பிரதமர்
சட்டவிரோத இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக தலைவராக விளங்கிவந்த பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இன்று தனது அதிகாரத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெத்தன்யாகுவின் பதவியை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய கூட்டணி அரசாங்கத்தினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பின் அடிப்படையில் நெத்தன்யாகு பதவி…
ஜோ பைடன் ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.…
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்- உலக சாதனை படைத்தார்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். அந்த நாட்டை சேர்ந்த 37 வயதான கோஷியாமி தமாரா சித்தோலுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பம் அடைந்த அவருக்கு பரிசோதனையில்…
டுவிட்டருக்கு தடை – நைஜீரியா அரசுக்கு டிரம்ப் பாராட்டு
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டுவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட…
டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.…
பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகருக்கு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர்…
100 கணவாய் மீன் குஞ்சுகளும், நுண்பெருக்கியில் மட்டும் தெரியும் 5,000 நுண்ணுயிரிகளும் விண்வெளிக்கு பயணம்
நுண்பெருக்கியில் மட்டும் தெரியக்கூடிய 5,000 நுண்ணுயிரிகளும், 100 க்கும் அதிகமான கணவாய் மீன் குஞ்சுகளும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றுடன் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் கருவிகளும் ஸ்பேஸ் எக்ஸின் பல்கோன் 9 ரொக்கெட்டில் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. நுண்ணுயிரிகளுக்கும் கணவாய்களுக்கும் இடையிலான தொடர்பை,…
அரபுக் கட்சி ஆதரவுடன், அகற்றப்படும் நெதன்யாகுவின் ஆட்சி
இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட்…