போர் நிறுத்த அறிவிப்பை மறுத்த ஈரான் : சரிந்தது கச்சா எண்ணெய் விலை
அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக…
இஸ்ரேல் மீது மிகப் பெரிய ஏவுகணைகளை வீசுகிறது ஈரான்
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன. ஈரானில்…
திபெத்தில் நிலநடுக்கம் : ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத்தில் (22) இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.22 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீற்றர்…
ஈரான் தொடர் தாக்குதல்: வெறிச்சோடிய இஸ்ரேல் நகரங்கள்
ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி…
இஸ்ரேல் – ஈரான் போர்: அமெரிக்கா அதிரடி
இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு…
ஈரானை ஆதரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் – வெனிசுலா ஜனாதிபதி
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அறிக்கை, “சீனா, ரஷ்யா, துருக்கி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், உலகளாவிய தெற்கு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஈரானை ஆதரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பெர்லின், பாரிஸ், லண்டன் மற்றும் வாஷிங்டன் அணுசக்தி யுத்தத்தை விரும்புகின்றன மற்றும்…
“இஸ்ரேலின் தாக்குதல்களை நாங்கள் கண்காணிக்கிறோம்” – எர்டோகன்
இஸ்ரேலின் தாக்குதல்களை நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம். எந்தவொரு எதிர்மறையான சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ‘வெறித்தனமான’ தாக்குதல்களை நடத்துகிறது. இது ‘அரசு பயங்கரவாதத்திற்கு’ சமம். ஈரானின் பதில் இயற்கையானது. சட்டபூர்வமானது. நெருக்கடியை இராஜதந்திர ரீதியாக…
ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல
ஈரானையும் அதன் மக்களையும், வரலாற்றையும் நன்கு அறிந்த புத்திசாலிகள் ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தும் தொனியில் பேசமாட்டார்கள், ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் இல்லை. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஈரானிற்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டால், சீர்செய்ய முடியாத சேதத்தை சந்திக்கும். – ஆயத்தொல்லா கமேனி…
அகமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான தகவல்
அகமதாபாத் குஜராத் விமான விபத்தில் பலியான, 270 பேரில், 162 உடல்கள் மரபணு சோதனை வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 120 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, கடந்த 12ம் திகதி புறப்பட்ட,…
அமெரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஈரான் அதிரடி
இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் நிபந்தனையற்ற சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு…