அமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்
(அமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்) அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில்…
சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் – அமெரிக்கா மிரட்டலால் உலக அரங்கில் பரபரப்பு
(சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் – அமெரிக்கா மிரட்டலால் உலக அரங்கில் பரபரப்பு) ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123…
மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு 12 மணி நேர பரோல்
(மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு 12 மணி நேர பரோல்) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாசின் மரணம் அடைந்ததால், நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஸ் ஷரிப் பரோலில் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.…
மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி
(மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி) மக்கா மதீனா இடையேயான அதிவேக ரயில் சேவை பணிகள் பூர்த்தி பூர்த்தியாகியுள்ள நிலையில் விரையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என சவுதி அரேபிய போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்…
பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் இறக்குமதிக்கு தடை
(பாகிஸ்தானில் ஆடம்பர கார்கள், ஸ்மார்ட்போன் இறக்குமதிக்கு தடை) பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்தும் பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். நிதி…
மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள் – உலக நாடுகளுக்கு ஷேக் ஹசினா வலியுறுத்தல்
(மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள் – உலக நாடுகளுக்கு ஷேக் ஹசினா வலியுறுத்தல்) ரோகிங்யா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதால் வங்காளதேசத்தின் வளங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது உள்ளூர் மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தும் நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்காக…
சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்
(சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்) அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க…
தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பான வடகொரிய தலைவர் கிம் ஜாங்…
3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி
(3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி) கடந்த 8 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பஷார்-அல்-ஆசாத்தக்கு ஆதரவாக ரஷியா செயல்படுகிறது. அரசு படைகளுடன் இணைந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகிறது. சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள்…
கூகுள் மீது டிரம்ப் பாய்ச்சல்
(கூகுள் மீது டிரம்ப் பாய்ச்சல்) அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் கூகுள் முன்னுரிமை அளிக்கிறது. அரசுக்கு எதிர்மறையான செய்திகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவை அதிபர் டொனால்ட் டிரம்ப்…