முஸ்லிம் அமைச்சர்களில், நம்பிக்கை இழந்துவிட்டோம்
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தாமதமின்றி தீர்வுகள் பெற்றுத் தருவதாக பல தடவைகள் வாக்குறுதியளித்தும் எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் எம்மைத் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் முஸ்லிம் அமைச்சர்களில் நம்பிக்கை இழந்துவிட்டோம் என தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக…
மூன்று முனைகளில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டுள்ள ராஜபக்சர்கள்
மூன்று முனைகளில் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புக்களில் மஹிந்த ராஜபக்சர்கள் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் இவ்வாறு மூன்று முனைகளில்…
1990-08-12 இது வெறும் ஆகஸ்ட் மாதம் அல்ல ஒரு இனம் அதிக அளவில் அழிக்கப்பட்ட மாதம்!!! #ஏறாவூர்
– சபூர் ஆதம்– மன்னித்திவிட்டோம், ஆனால் மறக்க முடியாத ரணங்களாக என்றுமே எங்கள் உள்ளச் சுவர்களில். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் திகதி ஏறாவூர் மிச்சநகர் என்ற முஸ்லீம் கிராமத்துக்குள் புகுந்த புலிப்பயங்கரவாதிகள் 118 முஸ்லீம்களை சுட்டும்வெட்டியும் கொன்றனர். இருபதுபேர்…
எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன்
எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய…
“12 ரூபாவுக்கு 1000 லீட்டர் தண்ணீர் தருகிறோம்” – ரவூப் ஹகீம்
ஒரு லீற்றர் தண்ணீர் குறைந்த பட்சம் அறுபது ரூபா வரை விற்பனை செய் யப்பட்டாலும், அரசாங்கம் 1000 லீற்றர் குடிநீரை வீட்டுக்கு கொண்டு வந்து தரு வதற்கு வெறுமனே 12 ரூபா மட்டுமே அறவிடுகின்றது. வரட்சி நிகழும் இக்கா லத்தில் இப்போதைக்கு…
இலங்கை கோள்மண்டலத்தில் மாற்றம்
கொழும்பு – 7 இல் அமைந்துள்ள இலங்கை கோள் மண்டலத்தை புனரமைப்பு செய்து நவீனமயப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1965ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட…
பர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதுங்கள் – கம்பளையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நெருக்கடி
கம்பளையில் உயர்தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் தங்கள் பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர். பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பற்றி, கம்பளை பெற்றோர் உரிய தரப்பினருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கம்பளை கம்பசிறி வித்தியாலயம், சென்…
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் 9 வது பொலனறுவை காட்சியறை திறப்புவிழா
கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது( 09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில…
ரவி கருனாநாயக்க சற்றுமுன்னர் தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்! (video)
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று (10) பிற்பகல் 1 மணிக்கு விசேட உரையொற்றை ஆற்றியதன் பின்னர், சற்றுமுன்னர் தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். திறைசேரி முறிகள் மோசடி விவகாரத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தொடர்பு பட்டுள்ளார் என்று…
ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் விசேட உரை
அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.