• Sun. Oct 12th, 2025

பர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதுங்கள் – கம்பளையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நெருக்கடி

Byadmin

Aug 11, 2017
கம்பளையில் உயர்தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் தங்கள் பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சை எழுதுமாறு நிர்ப்பந்திக்கபட்டுள்ளனர். பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பற்றி, கம்பளை பெற்றோர் உரிய தரப்பினருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். கம்பளை கம்பசிறி வித்தியாலயம், சென் ஜோசம் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *