பஸ் முன்னுரிமை ஒழுங்கை வேலைத்திட்ட முதற் கட்டம் வெற்றி
பஸ் வண்டிகளுக்கான முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமான முறையில் முடிவடைந்துள்ளதாக செயற்றிட்டத்தின் ஆலோசகர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். மருதானை, பொரள்ளை பஸ் வண்டிகளுக்கான முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்துடன் முதலாவது கட்டம் முடிவடைந்ததுள்ளது. இந்த வருடத்திற்கான பஸ்…
திருட்டு வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர்
முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் மாட்டிக் கொண்டார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேர். 65 வயதாகும்…
நவீன இலங்கையின் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது..!
நவீன இலங்கையின் ஆசிரியப் பணி சவால் மிகுந்தது. ஒரு புறம் வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் மாணவர்கள். இன்னொரு புறம் அனாவசியமாக அழுத்தம் கொடுக்கும் கல்வி அதிகாரிகள், இன்னொரு பக்கம் எல்லையின்றி பாடசாலை நிர்வாகத்தில் தலையிட்டு குழப்பும் பெற்றோர், பழைய மாணவர்கள்.…
இன்று கட்டார் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார். கட்டார் செல்லும் ஜனாதிபதி, அந்நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார். இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்…
சவூதியின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இன்று திறப்பு
இலங்கை அரசினதும் சவூதி அரேபியா அபிவிருத்தி நிதியத்தினதும் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை தேசிய மருத்துவமனையில் “வலிப்பு நோய் சிகிச்சை நிலையம்” 8 மாடிகளைக் கொண்டது. சவூதி அரேபியாவின் 3963 மில்லியன் ரூபா நிதியுதவியுடனும் இலங்கை அரசு 645 மில்லியன் ரூபா செலவிலும்…
1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் – ஐ.நா விசேட நிபுணர்
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை மீறுவதைப் போன்றதாகும் என்று இலங்கை்கான விஜயத்தை முன்னெடுத்த உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள்…
முஸ்லிம் பெண்களின் ஆடைகளை, ஆதரிக்கும் கனடா பிரதமர்
மூஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து முதல்முறையாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தான் எப்போதும் கனேடியர்களின் உரிமைக்காகவே குரல்…
இலங்கை கிரிக்கெட் ரசிகனின் ஆதங்கம்
இலங்கையணி இப்போது தோற்பது வாடிக்கையாகிவிட்டது.ஆனால் அவர்கள் தோற்கும்விதம் ரசிகர்களிடத்தில் மிகுந்த கோபத்தையும் ,ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. .கடந்த 2 வருடத்துக்கு முன்வரை பல வெற்றிகளுக்கும் ,சாதனைகளுக்கும் சொந்தமான அணியின் தற்போதைய நிலையைக் கண்டு கிரிக்கெட் உலகே நகைக்கிறது… என்ன சாதி கிரிக்கெட் அணிடா…
அமெரிக்காவின் 5 முன்னாள் ஜனாதிபதிகள் ஒன்றாக தோன்றினர்
அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. இந்தப் புயல்களால் பெருத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன. இந்தப் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித்…
சியோமியின் ஃபுல்-ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ரெட்மி நோட் 5!!
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவின் TENAA தளத்தில் MET7 என்ற குறியீட்டு பெயரில் சியோமி ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புகள்…