• Fri. Nov 28th, 2025

Month: December 2017

  • Home
  • வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று…

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று…

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று… 2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் 19 ஆவது நாள் விவாதம் இன்று(04) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் சுகாதாரம்,…

ஐ. நா சபையின் சிறப்பு குழு இன்று இலங்கை வருகை…

ஐ. நா சபையின் சிறப்பு குழு இன்று இலங்கை வருகை… ஐக்கிய நாடுகள் சபையின் மூவரடங்கிய குழுவொன்று இன்றைய தினம்(04) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் தொடர்பில்,…

சவூதியில் திருமணம், செய்யவுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

சவூதியில் திருமணம், செய்யவுள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி சவுதியில் அதிகரித்து வரும் விவாகரத்துகளை கட்டுப்படுத்துவதற்கு திருமணத்திற்கு முன்பான கட்டாய திருமண பயிற்சிகளை அரசு செயல்படுத்த தொண்டு நிறுவனம் கோரியுள்ளது. சவுதியில் செயல்பட்டு வரும் அல்வாவாடா அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் தலைவர் முகமது அல்-ரடி…

நபியே உம்மிடம், அழகிய முன்மாதிரி இருக்கிறது

நபியே உம்மிடம், அழகிய முன்மாதிரி இருக்கிறது உலகில் குறுகிய காலத்தில் மக்கள் உள்ளங்களில் அதிகம் தாக்கம் செலுத்திய , புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மனிதர்களை காய்தல் உவத்தலின்றி நடுநிலையாகவும் பக்கச்சார்பின்றியும் நோக்குகின்ற எவரும் ஒரு மனிதரை முதன்மைப்படுத்தி பேசாமல் இருக்கமாட்டார்.…

கொழும்பு மாநகர சபை சுதந்திர கட்சி மேயர் வேற்பாளராக அஸாத் சாலி

கொழும்பு மாநகர சபை சுதந்திர கட்சி மேயர் வேற்பாளராக அஸாத் சாலி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்கொழும்பு மாநாகர சபை மேயர் வேற்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்அஸாத் சாலியை ஜனாதிபதி மைதிரி அணி களமிறக்க தீர்மாணித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. சுதந்திர கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் இதற்கு இணக்கம்தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை தனக்கு இது தொடர்பில்உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார். எமக்கு கிடைத்த உயர்மட்ட தகவலின் படி கொழும்பு மேயர் வேட்பாளராகஅஸாத் சாலியை நிறுத்த ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவுன்தெரிவிக்கப்படுகிறது.. mn

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் ..

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்ற தேர்தல் .. எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் சனிக்கிழமைஉள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் என பிரதமர் தெரிவித்தார்.

ஒரு யூதனின் நெஞ்சு வெடிக்கும் செய்தி

ஒரு யூதனின் நெஞ்சு வெடிக்கும் செய்தி ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு பிரான்ஸ்நாட்டு அன்பர் தரும் தகவல்….. பிரான்சில், நான் ஒரு கொfபி கடையில் கொfபி குடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். பக்கத்தில் தாடி வைத்த ஒரு மனிதர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் எழுந்து அவர் பக்கத்தில்…

ஹாபில்களுக்கான குர்ஆன் மனனப்போட்டி – நேரடி ஒளிபரப்பு (live)

part2- part – 1 இதனை share செய்வதன் மூலம் நாம் எதை இழந்துவிடப்போகிறோம்???????????????? இலங்கை வரலாற்றில் முதல் முதலாக மாவட்ட ரீதியாக நடத்தப்படும் ஹாபில்களுக்கான அல்குர்ஆன் மனனப்போட்டி நேரடி ஒளிபரப்பு \ Hifzh competition …. #mabola #live #muslimvoice…

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே…

ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே… 1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :20-04-570 திங்கட்கழமை, ரபீஉல்அவ்வல் பிறை 12 2. பிறந்த இடம் : மக்கா 3. பெற்றோர் : அப்துல்லாஹ். அன்னை…

ஜெ. மகள் அம்ருதா பற்றி சசிகலா – நடராஜனுக்கு மட்டுமே தெரியும் – ஜெ.வின் அண்ணன்

ஜெ. மகள் அம்ருதா பற்றி சசிகலா – நடராஜனுக்கு மட்டுமே தெரியும் – ஜெ.வின் அண்ணன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா என்பவர் கூறியிருக்கும் நிலையில், ஜெ.வின் அண்ணன் முறையான வாசுதேவன் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். தன்னை ஜெ.வின்…