மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்
(மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் -கபீர்) நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும்…
மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்ட முஸ்லிம் ஒருவரின் கடை பற்றி எரிந்தது!
(மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்ட முஸ்லிம் ஒருவரின் கடை பற்றி எரிந்தது!) உலப்பனை, பயனவங்குவ’யில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று இனம் தெரியாதவர்களால் நேற்றிரவு தீ வைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்தன. இது தொடர்பில் நாம் பிரதேசவாசிகளை தொடர்பு…
முக்கிய தலைகளின், கோட்டைகள் சரிந்தன!
(முக்கிய தலைகளின், கோட்டைகள் சரிந்தன!) ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்பட்டவர்களும், மைத்திரிபாலவின் நெருங்கிய சகாக்கள் என வர்ணிக்கப்பட்டவர்களுடைய பல தொகுதிகளிலும் மஹிந்த டீம் வெற்றிக்கொடி கட்டியுள்ளது. அவ்வாறு தமது தொகுதிகளை இழந்த அமைப்பாளர்களின் சில பெயர்கள் சஜித் பிரேமதாசா, மங்கள…
நாட்டை வந்தடைந்த கோட்டாபய!
(நாட்டை வந்தடைந்த கோட்டாபய!) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை 8.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கச் சொந்தமான ஈ.கே. 650 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் ஸ்ரீலங்கா…
ரணில் வேண்டாம் – ஐ.தே.க அமைச்சர்கள் கடிதம்
17 வருடங்களாக எதிர்கட்சியிலிருந்துவிட்டு 2004ம் ஆண்டில் கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கி ஐக்கிய தேசிய கட்சியை தாரைவார்த்த ரணில் விக்ரமசிங்க இரண்டாவது முறையாகவும் கட்சியையும் ஆதரவாளர்களையும் நிர்கதிக்குள்ளாக்கியிருப்பதாகவும் அவர் உடனடியாக பதவி விலகி பொருத்தமான ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் எனவும்…
கொழும்பின் மேயராக ரோசி, பிரதி மேயராக ஒரு முஸ்லிம்
(கொழும்பின் மேயராக ரோசி, பிரதி மேயராக ஒரு முஸ்லிம்) கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 131,353 வாக்குகளுடன் ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி 60,087 வாக்குகளுடன்,…
“ரணில் வெளியேறி, சஜித் பொறுப்பு ஏற்கவேண்டும்
(ரணில் வெளியேறி, சஜித் பொறுப்பு ஏற்கவேண்டும்) ஐ.தே.க முன்னோக்கிச் செல்ல சஜித் கட்சிப் பொறுப்பேற்க வேண்டும், இவர்கள் வெளியேர வேண்டும் ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என…
பாராளுமன்ற தேர்தலை நடத்துக – மஹிந்த
(பாராளுமன்ற தேர்தலை நடத்துக – மஹிந்த) நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று -12- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…
பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக்கட்சி இரகசிய பேச்சுவார்த்தையும் ஆரம்பம்
(பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக்கட்சி இரகசிய பேச்சுவார்த்தையும் ஆரம்பம்) பாராளுமன்றை உடனடியாக கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்துமாறு மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோகவெயியீட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலானபொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆகியன இணைத்துச் செயற்படவுள்ளதாக அரசியல்வட்டாரங்களிலிந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தைகள் தற்பொழுது நடைபெற்றுவருத்தாகவும், முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்று இரவுநடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பாரிய வீழிச்சி கண்டுள்ள ஜனாதிபதிதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சகள்சிலர், அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜனாமா செய்து, பொதுஜனபெரமுனவுடன் இணையாகவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மஹிந்த ராஜபக்ஷவுடன்இணையுமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடமிருந்து பாரியஅழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தையும், எதிர்க்கட்சித்தலைமைத்துவத்தையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு பொதுஜனபெரமுனவிலிருந்து ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனித்து ஆட்சி நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கியதேசிய கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் பிரபல அமைச்சர்கள் உட்படக் குழுவினர் நேற்றுமாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில்கலந்துரையாடியுள்ளனர். இதற்கமைய ஜனாதிபதி நேற்றைய தினம் கூறியதுபோன்று இன்னும் ஓரிருதினங்களில் நாட்டில் பாரிய அரசியல் மாற்றமொன்று இடம்பெறுவதற்கானசாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிந்துதெரியவந்துள்ளது.
தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் இதை சேர்த்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..?
(தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் இதை சேர்த்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..?) பேரீச்சை அள்ளி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கு குறைவில்லை. பேரீச்சம் பழத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பேரீச்சம்பழத்தை அதன் தித்திப்புக்காக குழந்தைகளும் விரும்புவர்.…