பாதாள குழுத் தலைவர் மஞ்சு விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி
(பாதாள குழுத் தலைவர் மஞ்சு விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி) பாதாள குழு தலைவர் என அடையாளம் காணப்பட்ட தடல்லகே மஞ்சு எனும் பெயருடைய நபர் வத்தளை பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சற்றுமுன்னர்(02:00)…
ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்ய முடியாது உச்ச நீதிமன்றம்
(ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்ய முடியாது உச்ச நீதிமன்றம்) பரஸ்பர சம்மதத்துடன்தான் ஹாதியா- ஷெபின் ஜகான் திருமணம் நடந்துள்ளது என்பதால் திருமணத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் ெதரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தை…
மீண்டும் விகிதாசார முறைப்படி தேர்தல்?
(மீண்டும் விகிதாசார முறைப்படி தேர்தல்?) மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல்களின் போது கடைப்பிடிக்கப்பட்டது போன்ற, கலப்பு முறையிலான தேர்தல் முறையை மாகாணசபைத் தேர்தல்களின் போதும் அறிமுகப்படுத்த நடவடிக்கை…
உள்ளுராட்சி தேர்தலால் சலிப்படைந்த மஹிந்த தேசப்பிரிய!
(உள்ளுராட்சி தேர்தலால் சலிப்படைந்த மஹிந்த தேசப்பிரிய!) உள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய. கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “உள்ளூராட்சித்…
உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு
(உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவு) 2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன்(23) நிறைவு பெறுகின்றது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தினை பாடசாலை…
பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு
(பசிலுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கு தினம் குறிப்பு) பசில் ராஜபக்சவிற்கு எதிரான நிதி மோசடி வழக்கின் சாட்சி விசாரணை ஜூன் மாதம் நான்காம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யும் சவூதி
(பொழுதுபோக்கு துறையில் $ 64 பில்லியன் முதலீடு செய்யும் சவூதி) பொழுது போக்குதுறையில் 64 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குகுறிய இளவரசர் சல்மான் பின் மொஹமட் இன் 2030 பொருளாதார இலக்கை நோக்கிய…
நபி யூசுஃப் (அலை) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்!
(நபி யூசுஃப் (அலை) அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்) o பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக் கூடாது என்கிற படிப்பினை *அல்குர்ஆன் (12: 4, 5) o தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக்…
சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்
(சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கட் விற்பனை ஆரம்பம்) எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கற் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. குறித்த டிக்கட்டுக்களை ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட்…
இலங்கையில் தொடரும் ஊழல் – ட்ரான்பரன்சி கவலை
(இலங்கையில் தொடரும் ஊழல் – ட்ரான்பரன்சி கவலை) இலங்கை ஊழல் கருத்துச் சுட்டி (CPI) 2017ல் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு தவறியுள்ளது என உலக ஊழலுக்கெதிரான கூட்டணி ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் கூறியுள்ளது. இது தொடர்பாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் வௌியிட்டுள்ள அறிக்கையில், 180…