• Sat. Apr 4th, 2026

Month: March 2018

  • Home
  • Kasawaththai Aalim Appa

Kasawaththai Aalim Appa

(Kasawaththai Aalim Appa – Akurana) Birth : 1829 / Death : 1893 Leading Islamic Theologian and Expert Arabic – Tamil literacy lived in Sri Lanka during 19th Century. Published several…

ஒரு பதியுதீன் மஹ்மூதிற்கு, ஈடாக மாட்டார்கள்

(ஒரு பதியுதீன் மஹ்மூதிற்கு, ஈடாக மாட்டார்கள்) இலங்கை திருநாட்டின் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த சமூகத்தொன்றாட்டிய ஒரு பதியுதீன் மஹ்மூதிற்கோ, டி.பி.ஜாயாவிற்கோ, ஏ.எம்.ஏ.அஸீஸிற்கோ ஏ.சீ.எஸ்.ஹமீடிற்கோ  ஈடாக மாட்டார்கள். கௌரவ இத்தலைர்களின் வெற்றிடத்தை இன்னும் எந்த முஸ்லிம் அரசியல்…

ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதி நாள் நாளை

(ஹஜ் பதிவுக்கான கட்டணம் செலுத்தும் இறுதி நாள் இன்று) புனித ஹஜ்ஜுக்  கடமையை நிறைவேற்றுவதற்காக வருடாந்தம் அறவிடப்படுகின்ற மீளளிக்கும் தொகையைச்  இன்று 15 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தும் இறுதி தினம் நாளை (15) வியாழக்கிழமையாகும். ஹஜ்ஜுக் கிரிகையைச்  செல்வதற்காக, முஸ்லிம்…

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

(இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை ஆராய்ச்சியில் அவரது பங்கு முக்கியமானது. பல்வேறு அறிவியல் மாநாட்டில் பங்கேற்று மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். நரம்பியல் நோயால்…

ஆஸ்திரேலியாவில் பழமையான சுறா மீனின் பல் திருட்டு

(ஆஸ்திரேலியாவில் பழமையான சுறா மீனின் பல் திருட்டு) ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள தேசிய பூங்காவில் மிகவும் பழமையான மீனின் பல் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த பல் 2.6 மில்லியனுக்கு முன் வாழ்ந்த சுறா இனத்தைச் சேர்ந்த மீனிடமிருந்து பெறப்பட்டது. மிகப்பெரிய…

பேஸ்புக் தடை; டெலிகொம் வருமானம் அதிகரிப்பு

(பேஸ்புக் தடை; டெலிகொம் வருமானம் அதிகரிப்பு) கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள்…

பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை – அரச இரசாயன பகுப்புபாய்வில் அம்பலம்

(பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை – அரச இரசாயன பகுப்புபாய்வில் அம்பலம்) அம்பாறையில் பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை எனவும், அது ஓர் மாவுக் கட்டி எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள பௌத்தவர்களின் இன விருத்தியை சிதைக்கும் நோக்கில் உணவுப் பொருட்களில் மருந்து மாத்திரைகளை கலந்து…

புலிகளை அழித்தவர்களுக்கு ஏன் சிறிய குழுவை அடக்க முடியவில்லை_- முஜிபுர் ரஹ்மான் கேள்வி

(புலிகளை அழித்தவர்களுக்கு ஏன் சிறிய குழுவை அடக்க முடியவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி) விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்த இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் கலவரத்தில் ஈடுபடும் சிறிய குழுவை ஏன் கைது செய்ய முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…

“இலங்கைக்கு எதிராக உலகளாவிய சட்ட அதிகாரம்” – ஹுசேன்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில், உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘சிறிலங்காவில் இன…

சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் – பொன்சேகா ஜனாதிபதியால் நியமிப்பு

(சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் – பொன்சேகா ஜனாதிபதியால் நியமிப்பு) சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கபட்டுள்ளார். குறித்த நியமனம் சற்று நேரத்திற்கு முன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை…