(சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் – பொன்சேகா ஜனாதிபதியால் நியமிப்பு)
சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கபட்டுள்ளார். குறித்த நியமனம் சற்று நேரத்திற்கு முன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கூறியிருந்த வேண்டுகோள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.