கொழும்பு மாநகர சபை மேயராக ரோஸி சத்தியப்பிரமாணம்
(கொழும்பு மாநகர சபை மேயராக ரோஸி சத்தியப்பிரமாணம்) கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகர சபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக்…
உஸ்பெகிஸ்தானில் எப்படி திருமணம் நடக்க வேண்டும் தெரியுமா..?
(உஸ்பெகிஸ்தானில் எப்படி திருமணம் நடக்க வேண்டும் தெரியுமா..?) சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று. தற்போது இங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு வாழ்பவர்களில் 12.8 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இருந்தாலும்…
நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா!
(நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடம்! பரோலில் வருகிறார் சசிகலா!) சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்ட நடராஜனுக்கு சிறுநீரக தொற்றால் மருத்துவமனையில்…
நாட்டுக்கு புதிய முகம் ஒன்று தேவைப்படுகிறதாம் – கூறுகிறார் சம்பிக்க
(நாட்டுக்கு புதிய முகம் ஒன்று தேவைப்படுகிறதாம் – கூறுகிறார் சம்பிக்க) எதிர்காலத்தில் புதிய முகம் ஒன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டும் என அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரரை இன்று காலை சந்தித்த பின்னர்…
“மாகாணசபை தொகுதி நிர்ணயமும் முஸ்லிம்களும்” – வை எல் எஸ் ஹமீட்
(“மாகாணசபை தொகுதி நிர்ணயமும் முஸ்லிம்களும்” – வை எல் எஸ் ஹமீட்) மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை பாராளுமன்றிற்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த…
“மக்களின் நிலை சீராக அதன் தலைமை சீர்படுத்தப்பட வேண்டும்” – இமாம் ஹஸனுல் பன்னா
நாற்பதுகளில் இமாம் ஹஸனுல் பன்னா கெய்ரோ வீதியொன்றில் ஒரு உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.அவரது உரையை இடைமறித்த ஒருவர் இமாமவர்களே! நாம் சீர்திருத்தத்தை ஆட்சியாளரிலிருந்து துவங்குவதா? மக்களிலிருந்து துவங்குவதா எனக் கேட்டார். அதற்கு இமாமவர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பி பதிலளித்தார்கள். நீர்…
ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்
(ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் புட்டின்) ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் 73.9% வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளதுடன் கடந்த 2012 ஆம் ஆண்டை விட இம்முறை அதிகமான வாக்குகளை அவர் பெற்றுள்ளதாக…
ஆயிஷா ஸித்தீக்கா புதிய மாணவியர் அனுமதி – 2018
(ஆயிஷா ஸித்தீக்கா புதிய மாணவியர் அனுமதி – 2018) “சிறந்த ஒரு தாய் உருவானால் சீரிய ஒரு சமூகம் உருவாகும்” என்பதனை இலக்காகக் கொண்ட முன்மாதிரி மிக்க, மாற்றத்துக்காக உழைக்கும் பெண்களை உருவாக்குவதில் ஜாமிஆ ஆஇஷா ஸித்திக்கா அயராது உழைத்து வருகின்றது.…
சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்
(சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்) ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும்.…
பங்களாதேஷ் வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையை சேதமாக்கியதாக குற்றச்சாட்டு
(பங்களாதேஷ் வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையை சேதமாக்கியதாக குற்றச்சாட்டு) இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து…