• Fri. Nov 28th, 2025

Month: May 2018

  • Home
  • அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

(அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இன்று கடமைகளை பொறுப்பேற்றார்) பெருதெருக்கள், வீதி அபிவிருத்தி இராஜாஙக அமைச்சர் எம். எல்.ஏ எம் ஹிஸ்புல்லாஹ்  இன்று (04) பத்தரமுல்லையில் உள்ள வீதி பெருந்தெருக்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவ் வைபவத்தில்  அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,…

ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரி, அரச கூட்டுத்தாபனத் தலைவரை பணி இடை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

(ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரி, அரச கூட்டுத்தாபனத் தலைவரை பணி இடை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு) இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி அலுவலகசிரேஷ்ட அதிகாரி மற்றும் அரச கூட்டுத்தாபனத் தலைவர் ஆகியோரின் பணியைஉடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஉத்தரவிட்டுள்ளார். எந்தவொரு தயக்கமும் இன்றி குறித்த அதிகாரிகளுக்கு எதிராகசட்டத்தை அமுல்படுத்துமாறு சகல பிரிவுகளுக்கும் ஜனாதிபதிஉத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினைநடைமுறைப்படுத்தல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுஸ்தாபிக்கப்படுவதன் அவசியம் இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுஎன்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டுவிட்டர் பாவனையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற உத்தரவு

(டுவிட்டர் பாவனையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற உத்தரவு) டுவிட்டர் பாவனையாளர்கள்  தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. டுவிட்டர்  வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் பாஸ்வேர்டும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால்…

புதிய களனி பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை

(புதிய களனி பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு தடை) புதிய களனி பாலத்தின் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து இடைக்கிடை மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று(03) முதல் எதிர்வரும் 05ம் திகதி…

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர் நியமனம்

(ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர் நியமனம்) ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட்…

பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி அதிகரிப்பு

(பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி அதிகரிப்பு) இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி நேற்று(02) நள்ளிரவு முதல் கிலோ கிராம் ஒன்றிற்கு 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.…

பேஸ்புக் நண்பர்கள் இணைந்து செய்த ஒரு மகத்தான பணி

(பேஸ்புக் நண்பர்கள் இணைந்து செய்த ஒரு மகத்தான பணி) முகநூல் என்பது வெறுமனே அரட்டைகள் அடிக்கும் இடம் என்பதினை தகர்த்தெரிந்து நண்பர்கள் மூலம் சுமார் லட்சத்துக்கு மேலதிகமான நிதிகளை திரட்டி ஆதரவற்ற குழந்தைகளின் கல்வித்தேவைக்காக நவீன போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று…

“ஏமாற்றப்பட்டு விட்டேன்” – கொதிக்கிறார் ரங்க பண்டார

(“ஏமாற்றப்பட்டு விட்டேன்” – கொதிக்கிறார் ரங்க பண்டார) நான் அமைச்சுப் பதவியையே எதிர்பார்த்தேன். எனினும் அப்பதவி எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு அமைச்சு பதவி வழங்குவதாகவே வாக்குறுதி அளித்தனர். என்றாலும் வழங்கவில்லை. அதற்காக நான் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டேன். நாமே இந்த…

ஒரு அறையை சுத்தம்செய்யும் பொறுப்பை, கட்சி தந்தாலும் அதனை செய்வேன் – சஜித்

(ஒரு அறையை சுத்தம்செய்யும் பொறுப்பை, கட்சி தந்தாலும் அதனை செய்வேன் – சஜித்) சிரிக்கொத்தவின் ஓர் அறையை துப்பறவு செய்யும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்தாலும் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகிய…

பல்லின ஆடைக் கலாசாரத்தினையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம்

(பல்லின ஆடைக் கலாசாரத்தினையும் மதிக்கக் கற்றுக்கொள்வோம்) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கலலூரி முஸ்லீம் பெண் ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கிண்ணியா  ஜம்இய்யதுல் உலமா மற்றும்  பிரதேச சிவில் அமைப்புக்களின் ஒன்றியமான மஜ்லிஸ் அஷ்ஷூஷுரா இணைந்து வெளியிடும் ஊடக…