(பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி அதிகரிப்பு)
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி நேற்று(02) நள்ளிரவு முதல் கிலோ கிராம் ஒன்றிற்கு 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.