ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இனி இதை செய்ய முடியாது
(ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களில் இனி இதை செய்ய முடியாது) ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின்…
உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பெல்ஜியம் வெற்றி
(உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் பெல்ஜியம் வெற்றி) உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை மறுநாள் (14-ந் தேதி) தொடங்குகிறது. ஒரு மாதம் வரை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகள்…
மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி
(மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி) ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார் இன்று(12) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய்…
உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை
(உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை) அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் டிரம்ப் –…
காதர் மஸ்தான் பிரதி அமைச்சராக நியமனம்
(காதர் மஸ்தான் பிரதி அமைச்சராக நியமனம்) பிரதி அமைச்சர்கள் அஜித் மான்னப்பெரும – சுற்றாடல் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள்…
மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்)
(மதுவில் மூழ்கி திருந்தியவர், நோன்புடன் பள்ளிவாசலில் வபாத் (இலங்கையில் உண்மைச் சம்பவம்) மத்திய கொழும்பு, அவரது பிறப்பிடம். சாதாரண ஹோட்டல் நடத்துனர் அவர். அவர் வாழ்வில் மதுபானம் அருந்தாமல் பொழுது விடியாது; சூரியன் அஸ்தமிக்காது. அந்தளவு போதைக்கு அடிமையானவர். வெள்ளிக் கிழமையில்…
நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்
(நோன்பின் மாண்புகள்: நன்றே செய் இன்றே செய்) இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள், இறைவனின் படைப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள், நமக்கு நாமே செய்ய வேண்டிய கடமைகள் என மூன்று வகை கடமைகள் நம் முன் உள்ளன. ‘ஐந்து விஷயங்களுக்கு முன்…
கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்
(கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அதிக அளவில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் தேசிய முஸ்லிம் ஒன்றிணைவு அமைப்பும், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களின் ஏற்பாட்டிலும் நேற்று (08.06.2018) கொழும்பு,…
“டிரம்ப்புடனான சந்திப்பில் நான் கொலை செய்யப்படலாம்” – கிம் ஜாங் அன்
(“டிரம்ப்புடனான சந்திப்பில் நான் கொலை செய்யப்படலாம்” – கிம் ஜாங் அன்) அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.…
7 பள்ளிவாசல்களை மூடி 50 இமாம்களை நாடுகடத்தவுள்ள ஆஸ்திரியா
(7 பள்ளிவாசல்களை மூடி 50 இமாம்களை நாடுகடத்தவுள்ள ஆஸ்திரியா) வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிக்கப்படுகின்ற ஏழு மசூதிகள் மற்றும் பல மத நிறுவனங்களை மூடுவதோடு, சுமார் 50 இஸ்லாமிய மத குருக்களை நாடுகடத்தப்போவதாக ஆஸ்திரியா கூறியுள்ளது. மைய நீரோட்டத்தோடு இணையாத…