புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07)..
(புதிய அமைச்சரவையின் திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று(07) புதிய அமைச்சரவையின் விடயதானங்கள் தொடர்பிலான திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி, இன்று(07) வெளியிடப்படும் என அரசாங்க அச்சக கூட்டுத்தாபன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால…
அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி…
(அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி…) அரசாங்க பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
(கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.) கிழக்கு மாகாண ஆளுனராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.…
ஜனாதபதியின் மனநல பாதிப்பு வழக்கு தாக்கல் செய்த தக்சிலா லக்மாலிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்
(ஜனாதபதியின் மனநல பாதிப்பு வழக்கு தாக்கல் செய்த தக்சிலா லக்மாலிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் பரிசோதனை செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு…
புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள, புதிய முறை – 6 கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்
(புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள, புதிய முறை – 6 கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும்) தற்போது அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு…
“உயிரைக் கொடுத்தேனும் பௌத்தத்தைப் பாதுகாப்போம்” கபீர் ஹாஷீம்
(“உயிரைக் கொடுத்தேனும் பௌத்தத்தைப் பாதுகாப்போம்” கபீர் ஹாஷீம்) சிங்கள பௌத்த மக்களின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இதனை விடவும் அவதானம் செலுத்த வேண்டும் என அக்கட்சியின் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். கேகாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத்…
ஆளுநர் பதவி என்ன? அவரின் அதிகாரங்கள் என்ன? ஒரு தெளிவான விளக்கம் இதோ
(ஆளுநர் பதவி என்ன? அவரின் அதிகாரங்கள் என்ன? ஒரு தெளிவான விளக்கம் இதோ) ஆளுநர் நியமனம் ————————- சரத்து 154B மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகின்றது . சாதாரணமாக ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் [154B(5)]. ஆனாலும் ஜனாதிபதி…
முஸ்லிம்களை ஒதுக்கும் ஐதேக – 2 ஆளுநர்களை நியமித்து முஸ்லிம்களை கௌரவித்த மைத்திரி
(முஸ்லிம்களை ஒதுக்கும் ஐதேக – 2 ஆளுநர்களை நியமித்து முஸ்லிம்களை கௌரவித்த மைத்திரி) முஸ்லிம்களின் வாக்குப்பலத்தால் ஆட்சிக்கு வந்த ஐ தே க முஸ்லிம்களை புறக்கணித்து தமிழ் கூட்டமைப்பின் மகுடிக்கு ஆடி முஸ்லிம்களை ஒதுக்கும் நிலையில், முஸ்லிம்கள் பெரும்பாலும் வாக்களிக்காத சுதந்திரக்கட்சியின்…
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு
(ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு) ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் எதிர்வரும் 07ம் திகதி குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை…
04 பாடசாலைகளுக்கு 17 ஆம் திகதி வரை பூட்டு
(04 பாடசாலைகளுக்கு 17 ஆம் திகதி வரை பூட்டு) 2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின், விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள 04 பாடசாலைகள், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு…