2019 – வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவைக்கு
(2019 – வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவைக்கு) 2019 – வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று(02) அமைச்சரவையில் முன்வைக்க உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவை அனுமதி பெற்றதும்…
யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை
(யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை) பாறுக் ஷிஹான்- நீண்டகாலமாக இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம் மக்களை விரைவாக மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்றினை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர…
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02)…
(முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று – 02) புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவள்ளது. அமைச்சர்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படடதன் பின்னர், இன்று(02) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார
(கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார) கடற்படையின் புதிய ஊடக பேச்சாளராக லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை பேச்சாளர் பதவியில் இதுவரை இருந்த கமாண்டர் தினேஸ் பண்டார புதிய நியமனம் காரணமாக இடமாற்றப்பட்டுள்ளதால் குறித்த…
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பம்
(முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பம்) அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது. 2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம்…
இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில், நாங்கள் வெற்றி பெறுவோம் – பசில்
(இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில், நாங்கள் வெற்றி பெறுவோம் – பசில்) எம்முடைய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற வருடமாக இவ்வருடம் அமையவுள்ளது. இவ்வாண்டில் நடத்தப்படவுள்ள தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதுடன், நாட்டை சீரமைக்கும் பொறுப்பும் எமக்குள்ளது. கட்சியென்ற வகையில் ஏனைய அனைத்துக்…
A_L பரீட்சை எழுதியவர்களே, இதையும் வாசியுங்கள்
(A_L பரீட்சை எழுதியவர்களே, இதையும் வாசியுங்கள்) A/L Result, பரீட்சை முடிவுகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மாணிப்பதில்லை, பில்கேட்சைப் பாருங்கள், டெண்டுல்கரைப் பாருங்கள் என்று ஆறுதலுக்கு கட்டுரை வேண்டுமென்றால் எழுதலாம்… ஆனால் இலங்கைச் சூழலில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிக முக்கியமான Turning…
உயர்கல்வி மாணவர்களின், கோரிக்கைக்கு செவிமடுப்பேன் – ஹக்கீம்
(உயர்கல்வி மாணவர்களின், கோரிக்கைக்கு செவிமடுப்பேன் – ஹக்கீம்) “உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன. அவர்களது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை…
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு…
(பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு…) பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டண குறைப்பு நாளை(02) முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இது குறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி…
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்
(முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்) முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 08ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று(01) உத்தரவிட்டுள்ளார். குறித்த இந்த சம்பவம் தொடர்பாக…