(முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று – 02)
புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவள்ளது.
அமைச்சர்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படடதன் பின்னர், இன்று(02) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.