நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலைக்கு வாய்ப்பு.
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியவாய்ப்புக் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய…
இலங்கையில் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்கும் பணிகள் ஆரம்பம்.
யாழ்ப்பாணம் – காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று இடம்பெற்றுள்ளது.இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்று முதல் 5 தினங்களிற்கு ஏலத்தல் விற்பனை செய்யப்படவுள்ளன.அந்த வகையில்…
அழிவுக்கு ரணில், சஜித், அநுரவே பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த ஐந்து வருடங்களில்செய்யப்பட்ட அழிவுகளுக்கு அநுர, ரணில், சஜித் ஆகியோர்பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த விவசாய அமைச்சர்மஹிந்தானந்த அளுத்கமகே,அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசியல்வாதிஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்றும் தெரிவித்தார்.நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் (05)பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயேமேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்தெரிவித்தார். அங்கு…
U.K லெஸ்டரில் உள்ள இலங்கையருக்கான மாபெரும் கிரிக்கட் கொண்டாட்டம் – Leicester Lankans Premier League T20 – 2022
கொரோனா முடக்கத்தால் கிரிக்கட் விளையாட்டுக்கள் மங்கிப்போன காரணத்தால் லெஸ்டர் வாழ் அணைத்து சகோதரர்களையும் உள்வாங்கிய ஒரு மாபெரும் கிரிக்கட் கொண்டாட்டமாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சுற்றுப்போடியில், கொழும்பு, கண்டி, ஜப்னா மற்றும் காலி அணிகள் ஒன்றோடு ஒன்று முதற்சுற்றில் மோதி…
ஜின்பிங்குடன் இம்ரான்கான் சந்திப்பு
சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. அதில் பங்கேற்பதற்காக சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட முதலீட்டு திட்டத்தில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிக்க ஜின்பிங் உறுதி…
அபாயா அணியலாம் – இலங்கை சட்டக் கல்லூரி அறிவிப்பு
சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான இலங்கை சட்டக் கல்லூரி அறிவிப்பு ஆடைக் குறியீடு சட்டக் கல்லூரியின் தொழில்முறைத் தரத்தைப் பேணுவதில் , மாணவர்கள் ஒழுங்காக உடையணிந்து இருப்பது முக்கியம் . கல்லூரியில் ஆடைக் குறியீடு ஆண்களுக்கான கால்சட்டை மற்றும் பொருத்தமான சட்டை மற்றும்…
ஆண், பெண் மூளையின் வித்தியாசம்…. உளவியல் சொல்லும் காரணம்…
உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது. இப்படி மூளை…
பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக…
க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நாளை முதல் அடுத்த மாதம் 5…
நாடும் முடக்கப்படாது.. பயணத்தடையும் விதிக்கப் படாது.
தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தற்போது நாட்டை முடக்குவதற்கான தேவையில்லை.கொவிட்-19 பரவலில் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கு…