• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • உங்களுக்கு கடிதம் கிடைத்ததா..?

உங்களுக்கு கடிதம் கிடைத்ததா..?

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல பிரதேச செயலகங்களில் நெரிசல் நிலவியது. அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியுடையவர்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.

பலஸ்தீனர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கூறிய தகவல்

ஒன்று இணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள அனைவரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதை உறுதி செய்யவும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் மத்திய கிழக்கில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும்…

Muslimvoice E-paper 23, 19.07.2023

இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி இலங்கையில்

2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 2023 ஆசிய கோப்பையில் “ஏ”…

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்…

முப்தி. யூஸுப் ஹனிபா கூறியுள்ள விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்.  எம் அனைவரினதும் நல்ல முயற்சிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக. 2023.07.12 ஆம் திகதியன்று TV யில் ஒளிபரப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் குறித்து பல்வேறு வாத விவாதங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  உலமாக்களும் அறபுக்…

பாஜகவை தோற்கடிப்பதற்கான வியூகங்கள், 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA என பெயர் சூட்டல்

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெறாத திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய…

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற அல் குர்ஆன் மனனப் போட்டியில் ஹக்கானிய்யா முதலாமிடம்

முஸ்லிம் பண்பாட்டளுவல்கள் திணைக்களம் இலங்கையிலுள்ள  சவூதி அரேபிய  தூதுவரலாயதத்தின் பூரண அனுசரனையில் தேசிய ரீதியில் முதலாவது மாபெரும் அல் குர்ஆன் மனனப் போட்டி  15,16 ம் திகதிகளில் கொழும்பு முவென்பிக் ஹோட்டலில்  நடாத்தியது. இதில் அகில இலங்கை ரீதியாக அரபுக் கல்லூரி …

சர்வதேச ரீதியில் இலங்கையின், கடவுச்சீட்டு பிடித்துள்ள இடம்

2023ஆம் ஆண்டுக்கான உலகின் பலமான அல்லது சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடுகளின் தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது. அதன்படி இலங்கையின் கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி 95ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக குறித்த தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி…