அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான கடிதங்களை அனுப்பும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல பிரதேச செயலகங்களில் நெரிசல் நிலவியது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு தகுதியுடையவர்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.