• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • தரம் 10 மற்றும் 12 இல் O/L, A/L பரீட்சைகளை நடத்த பரிந்துரை!

தரம் 10 மற்றும் 12 இல் O/L, A/L பரீட்சைகளை நடத்த பரிந்துரை!

க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையை இல்லாதொழிக்க…

ஆண் பிள்ளைகள் படிப்பில் வீழ்ச்சி – பெண் வைத்தியர்களே அதிகமாக இருப்பார்கள்

இலங்கையில் மருத்துவ பீடங்களுக்கு அனுமதிப்பவர்களில் 73 வீதமானவர்கள் பெண்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 30 வருடங்களின் தொடர்புடைய வருடாந்த தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், இதனை ஊகிக்க முடியும் என சுகாதார அமைச்சின் மனிதவளப் பிரிவின் முன்னாள் தலைவரும்,…

மத்திய வங்கி ஆளுநர், அடித்துக் கூறும் தகவல்

நாட்டின் பணவீக்கம் இந்த மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “புதிய மத்திய வங்கிச் சட்டம்…

ஜனாதிபதி ரணில் – இந்திய குடியரசுத் தலைவர் சந்திப்பு

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.இந்தியாவின் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்லாமியா நாடுகள் சுவீடனுக்கு எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைத் திட்டமிட்டுத் தூண்டும் செயலாக, புனித குர்ஆனின் நகல்களை எரிப்பதை சவூதி  அரேபியா கருதுகிறது. இதே கருத்தை ஈரான் இராக் லெப்னான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் வெளியிட்டுள்ள நிலையில் இராக் ஆப்கான் போன்ற…

பிரமிட் திட்டத்தினால் ஆத்திரமடைந்த மக்களின் செயல்

பிரமிட் திட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் நபருக்கு சொந்தமான சொகுசு காரொன்று, சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம பிரதேசத்தின் ரன்ன, ஹெரோதர மாவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த…

சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 லட்சம் டாலர் இழப்பீடு.. மெக்டொனால்டு உணவகத்துக்கு உத்தரவு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில்…

பத்திரிகை துறையிலும் கால் பதிக்கும் செயற்கை நுண்ணறிவு.. கூகுள் நிறுவனம் பரிசோதனை

செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும்…

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர், சுல்தானாபாத் சாஸ்திரி நகர், மகாதேவ்பூர்…

400 கிராம் பால்மா இனிமேல் 999 ரூபா – சதொச அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைக்குறைப்பின் கீழ் பால்மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 400 கிராம் பால்மாவின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 400 கிராம் பால்மா…