• Sat. Oct 11th, 2025

Month: August 2023

  • Home
  • ஆபத்தான வீடியோவை டிக்-டாக்கில் பதிவிட்ட இளைஞர்கள்

ஆபத்தான வீடியோவை டிக்-டாக்கில் பதிவிட்ட இளைஞர்கள்

முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் ஓட்டி சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின்…

இவற்றை அறிந்து கொள்ளுங்கள், நீர் கட்டண அதிகரிப்பை குறைத்துக் கொள்ளுங்கள்

இவற்றை அறிந்து கொள்ளுங்கள், நீர் கட்டண அதிகரிப்பை குறைத்துக் கொள்ளுங்கள் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அது 300% அதிகரிப்பாகும்.  அலகிலிருந்து 25 வரையான அலகுக்கான சேவைக் கட்டணம் 300 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  வழிபாட்டுத்தலங்கள்  மற்றும் பாடசாலைகளுக்கான ஆகக்குறைந்த நீர்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினர் பாயிஸ் காலமானார்.

முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான பாயிஸ் சற்றுமுன் வபாத்தானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்… யா அல்லாஹ்!…

ஒருநாள் கிரிக்கெட்டில் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த உனத்கட்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ்…

உருகும் பனிப்பாறைக்கு அடியில் உடல்: 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு செல்பவர்களில் ஒரு சிலர் அங்கேயே…

ரஷியாவில் இளம்பெண்ணை கடத்தி 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த கொடூரன்

ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து, 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு செஸ்கிடோவ் என்ற நபர், எகடெரினா என்ற 19 வயது இளம்பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது…

மனைவியைப் பிரிந்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். பல…

இந்திய ரூபாய் தொடர்பில் விளக்கம்

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.இது தொடர்பான விசேட அறிவிப்பொன்றில் மத்திய வங்கி இதனைக் குறிப்பிட்டுள்ளது.உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா…

கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் நாளை (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில்…

சுகாதார துறை தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) முற்றாக நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறையில் மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தைக்கு இடம் வழங்குவதற்காக இந்த முடிவு…