“உப்பின் விலையை 100 ரூபாவாக குறைக்கலாம்“
உப்பு பற்றாக்குறையைப் போக்க, நாளை திங்கட்கிழம (19) க்குள் 2,800 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் அவ்வாறு உப்பு வந்தவுடன், தற்போது ரூ.400க்கு விற்கப்படும் உப்பின் விலையை ரூ.100க்குக் குறைக்கலாம் என்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு…
ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன
2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 17 யானைகள் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) குழு தெரிவித்துள்ளது. காட்டு யானை விபத்துகளைக் குறைப்பதற்காக 2018 அக்டோபர் 11 முதல் 15 வரை…
உலகின் சிறப்புக் கவனத்தை பெற்றுள்ள யூசுப் அலி
2000 ஆம் ஆண்டு எம்.ஏ. யூசுப் அலி அவர்களால் நிறுவப்பட்ட லுலு குரூப் இன்டர்நேஷனல், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் ஒரு ஹைப்பர் மார்க்கெட்டுடன் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இது 22 நாடுகளில் 259 கடைகளை இயக்கும் மற்றும் 65,000 க்கும்…
இலங்கையில் முதன்முறையாக, இலவச வாகன தன்சல்
வெசாக் போயா தினத்தை தொடர்ந்து, நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, இரண்டு நாள் வாகன சரிபார்ப்பு தன்சல் நிகழ்வு நாளை (15) மற்றும் மறுநாள் (16) நடைபெறும். இந்த நிகழ்வை DMT பணிப்பாளர் நாயகம்…
கத்தாருடனான எங்கள் உறவுகள், வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன – டிரம்ப்
கத்தாருக்கு வருகை தரும் முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை நான் பெறுகிறேன், இந்த நாடு அடைந்த அனைத்து சாதனைகளுக்காகவும் பெருமைப்பட வைத்த கத்தார் இளவரசருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளவரசர் ஒரு சிறந்த தலைவர், உங்கள் நாட்டில் அடைந்த…
கனடா வெளியுறவு அமைச்சராக, இந்திய வம்சாவளி பெண்
கனடா வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டு ”கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கின்றேன். பாதுகாப்பான…
வழிந்தோடிய பெட்ரோல், டீசல் – நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்த மக்கள்
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பயணித்த பௌசர் ஒன்று புதன்கிழமை மாலை (14) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக வெளிமடை நோக்கி பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பௌசரில் 33.000 ஆயிரம்…
பலஸ்தீனுக்காக சஊதி மன்னர் பைசல் கொடுத்த விலை
பலஸ்தீனுக்காக சஊதி அரேபிய மன்னர் பைசல் கொடுத்த விலை இஸ்ரேலை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த மன்னர் பைசல் சவுதி அரேபியாவின் முக்கிய மன்னர்களில் ஒருவர். அவர் 1906ம் ஆண்டு ரியாதில் பிறந்தர். 1964–1975 வரை சவுதி அரேபியாவின் மன்னராக இருந்தார். …
ஒரே இலக்க தகடுகள் கொண்ட 2 முச்சக்கர வண்டிகள்
பதுளை, கல உடயில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட 2 முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 2 முச்சக்கர வண்டிகளின் சேசிஸ் எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே இலக்கம் என பொலிஸார் தெரிவித்தனர். எனவே, போலியானது எது என கண்டுபிடிப்பதற்காக முச்சக்கர…
அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையர்
அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான புபுது தசநாயக்க அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர்…