• Sun. Oct 12th, 2025

ஒரே இலக்க தகடுகள் கொண்ட 2 முச்சக்கர வண்டிகள்

Byadmin

May 15, 2025

பதுளை, கல உடயில் ஒரே இலக்க தகடுகள்  கொண்ட 2  முச்சக்கர வண்டிகள்  கைப்பற்றப்பட்டுள்ளது. 

2  முச்சக்கர வண்டிகளின் சேசிஸ் எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே இலக்கம் என பொலிஸார் தெரிவித்தனர். எனவே, போலியானது எது என கண்டுபிடிப்பதற்காக முச்சக்கர வண்டிகளை அரச பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விசாரணைகளில் 2 முச்சக்கர வண்டிகளும் கடந்த காலங்களில் பல நபர்களுக்கு சொந்தமாகி இருந்தமை தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *