• Sun. Oct 12th, 2025

Month: May 2025

  • Home
  • IPL போட்டிகள் ஒத்திவைப்பு

IPL போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்…

ஹெலிகொப்டர் விபத்து – 5 இராணுவ வீரர்கள் பலி

இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.…

இலங்கையில் 34 பங்களாதேஷ் நாட்டினர் பிடிபட்டனர்

விசா காலாவதியாகி நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 34 பங்களாதேஷ் பிரஜைகள், வியாழக்கிழமை (08)8 அன்று சீதுவை பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இவர்கள்…

புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரி

வுகத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக வத்திகானில் 250 கர்தினால்கள் குவிந்த நிலையில், 80 வயதிற்கு உட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களித்தனர்.…

”பெரும்பான்மை இல்லாதது ஒரு தடையல்ல”

”பெரும்பான்மை இல்லாதது ஒரு தடையல்ல” சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், நிர்வாகத்தை அமைக்க பெரும்பான்மை இல்லாதது ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். “எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிர்வாகத்தை அமைப்பதற்கு எந்தத்…

ஜூன் 2ஆம் திகதிக்கு முன் மேயர்கள் நியமனம்

உள்ளாட்சி அமைப்புகளில் ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மேயர்களை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக்கத் தெரிவித்துள்ளது. மொத்தம் 339 உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளூராட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை (6) காலை 7 மணி முதல் மாலை 4 மணி…

யாழில் காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு ; மாதிரிகள் கொழும்புக்கு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த்த கொழும்பில் உயர் கல்வி பயின்று வருபவர் என்றும், சமீபத்தில் யாழில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியதும் நோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. புதன்கிழமை (7)…

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் ரத்து!

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் விமான நிலையல் அருகில் மூன்று குண்டு…

மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் பலி

 யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் மர அரிவு…

புதிய பரீட்சை ஆணையாளர் நியமனம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சை ஆணையாளராக சுபாஷினி இந்திகா குமாரி லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். பரீட்சைகள் ஆணையாளராகப் பணியாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜெயசுந்தரவின் பதவிக்காலம் மே 06, 2025 அன்று முடிவடைந்தது. இந்நிலையில்   இலங்கை கல்வி நிர்வாக…