வெளிநாட்டு பயணிகள் இரவை கழிப்பதற்காக, புதிய முறையை அறிமுகப்படுத்திய உள்ளூர் மக்கள்
இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், சீகிரியாவில் இரவை கழிப்பதற்கான ஒரு புதிய முறையை உள்ளூர் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீகிரியாவை பார்வையிடுவதற்கு மாலை 5 மணி வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதால், சீகிரியாவில் உள்ள வெளிநாட்டினர் யாரும் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…
நீரில் மூழ்கி இளைஞன் மரணம்
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் (21) இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை…
யூசுப் அலியின் தாராள மனசு
கடந்தாண்டு வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை நிலச்சரிவில் ஐநூறுக்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து பலியானதும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்த பேரழிவு ஏற்பட்டது. கேரள மாநில அரசு “வயநாடு புனர் நிர்மாணம்” பணிகளை துவங்கியுள்ளது. லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசுப் அலி தனது…
அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரம்
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.…
அமெரிக்காவும், உலகமும் மிகவும் கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்தது
அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ காலமானார். உலகெங்கும் வாழும் மக்கள் இதயங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் பிராங்க் கேப்ரியோ புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20-08-2025)…
அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது:
அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது: உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்? இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார். ஏராளமான உணவு,…
1000 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம்…
சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளுக்கான அனுமதியை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த அந்த அமைச்சு…
மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கு தனிநபர்களை உருவாக்குவது அவசியம்
பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குவதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்கள், பிள்ளைகளை தங்கள் பிள்ளைப் பருவத்தை அதே வழியில் கழிப்பதற்கான வாய்ப்புகளை…
இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; அரசாங்கத்தின் புதிய வீட்டு வசதித் திட்டம்
இலங்கை சிறுவர் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் திருமண வயதை எட்டும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை வழங்கும் வகையில் அரசாங்கம் புதிய வீட்டு வசதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர்…