கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி அபராதம் ; ஏன் தெரியுமா?
உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி (36 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி எதிர்ப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவுஸ்திரேலிய நீதிமன்றம்,…
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும், அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும்
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களின் நிலத்திற்கும் எதிரான குற்றங்களை நிறுத்துமாறு கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம், குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள், உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சவுதி அமைச்சர்கள் குழு அழைப்பு விடுத்தது. இன்று (19) செவ்வாயன்று NEOM…
தாயும், மகளும் மரணம்
குருணாகல் – மதியாவ பிரதேசத்தில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என…
மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளிநாட்டுக்குச் சென்றுள்ள சஜித்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று இன்று (19) நடைபெற்றது. சிங்கப்பூரின் அனுபவத்திலிருந்து இலங்கை பல தனித்துவமான பாடங்களைக் கற்றுக்கொள்ள…
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுகள்! இதை மட்டும் பண்ணுங்க போதும்..?
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமானது. மேலும், நார்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டாலே உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை கொடுக்கும். உடல் எடை குறைப்பிற்கு அதுவே பெரிதும் உதவும். உடல் எடை குறைக்க நார்ச்சத்து எப்படி உதவும் என்பது இங்கு…
அடிக்கடி கோபப்படுபவரா? அப்டினா இத முதல்ல செய்யுங்க..!
நீங்கள் உங்களை தாண்டியிருக்கும் எதிரிகளை வெல்வதை விட உங்களுக்குள்ளிருக்கும் சத்ருக்களை ஜெயிப்பது முக்கியம். கோபம் எல்லாவற்றிற்குமான சத்ரு. அதனை வென்றால் உங்களுக்கு எங்கேயும் நிம்மதிதான். கோபத்தால் பல விளைவுகளை சந்தித்தாலும் அதனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் எதற்காக கோபப்படுகிறோம் என்று…
மனதுக்குள்ளே பூட்டிவைக்க வேண்டாமே!
பதின்ம பருவம் எனப்படும் டீன் ஏஜ் பருவம் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தை உள்ளடக்கியது. 13 முதல் 19 வயது வரையிலான அந்த பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். ‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்ற…
கண்கள் துடிப்பது ஏன்?
வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது. ஆனால் கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக்…
உடலில் வைட்டமின் டி குறைந்தால் ஆபத்து
வைட்டமின்கள் இரண்டு வகைப்படும். அவை கொழுப்பில் கரைபவை, தண்ணீரில் கரைபவை. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ,டி,ஈ,கே ஆகும். இதேபோல் வைட்டமின்கள் பி1,பி6,பி7,பி12 ஆகியவை தண்ணீரில் கரைபவை. எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக இருக்க வைட்டமின் “டி” அவசியம். வளர்சிதை மாற்றத்துக்கு இது…
மக்களே இப்படி தூங்கினா ஆபத்தாம்: இனிமேல் அப்படி தூங்காதீங்க…!
மனிதர்களின் வாழ்க்கையிலும் சரி ஆரோக்கியத்திலும் சரி தூக்கம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. தூங்குவதில் பலருக்கு பல பிரச்சனைகள் இருக்கும். அது தூங்கும் நிலையை பொருத்தே அமைகிறது. அப்படி ஏற்படும் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் காண்போம். முதுகு வலி மற்றும் கழுத்து…