• Fri. Nov 28th, 2025

Month: October 2025

  • Home
  • உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியம்

உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியம்

உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா…

பங்களாதேஷை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மே. தீவுகள் மே. தீவுகள்: 165/3 (20 ஓவ.…

விமான விபத்தில் 12 பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம்

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த தேசிய சரணாலயம் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். டயானி விமான நிலையத்தில்…

யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது – டிரம்ப்

யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள் எந்த நாட்டிலும் இல்லை. எங்களிடம் உள்ள இராணுவ உபகரணங்கள் எந்த நாட்டிலும் இல்லை, யாரும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அமெரிக்காவின் வரலாற்றில் சிறந்த பொருளாதாரம் எங்களிடம் உள்ளது,…

Honoring Ash-Sheikh M. M. A. Mubarak: A Life of Scholarship, Fatherhood, and Enduring Legac

– Written by his son, Muath Mubarak – October 27, 2020, marked the passing of Ash-Sheikh Mohammed Maghdoom Ahamed Mubarak Al-Madani (Rahimahullah), one of Sri Lanka’s foremost Islamic Scholars. To…

உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின்…

இந்தியாவில் பதக்கங்களை குவித்த, இலங்கை அணி நாடு திரும்பியது

இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை குவித்து, இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் பலர், விளையாட்டு…

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கையில்தங்கத்தின் விலை 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை ஒக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன்…

குறிஞ்சாக்கேணிக்கான படகு பாதை பயணம் ஆரம்பம்

கிண்ணியா மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான தேவையாக இருந்த, குறிஞ்சாக்கேணி கடல் நீர்ப்பரப்பில் பயணிப்பதற்கான படகுப்பாதையான “கங்கை” என்ற பெயரிடப்பட்ட பாரிய படகு பாதையின் பயணம்,பிரதி அமைச்சர்அருண் ஹேமச்சந்ராவால் திங்கட்கிழமை (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிறந்தநாள் ஐசிங் கேக்கில் இறந்த பல்லி

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி ஒன்று இருந்தமையை கண்டு அதிர்ச்சி அடைந்த இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஞாயிற்றுக்கிழமை (26) பிறந்த நாள் கொண்டாடுவதற்காக,…