ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் ட்ரொட்
2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது மார்ச்சில் முடிவடைவதுடன் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரொட்டின் பதவிக்காலம் முடிவடைவதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ட்ரொட் 2022 ஜூலையில் பதவியேற்றிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு இருபதுக்கு – 20…
இப்படியும் ஒரு சகோதரர்
கிண்ணியா 5 பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில், போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா? என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில், ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக…
இலங்கையில் கழிப்பறை வசதி குறித்து வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலக்கூடங்களுக்குப் பதிலாகக் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளைப் பயன்படுத்துவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்கள்…
மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஆணையாளர் விடுக்கும் வேண்டுகோள்
A/L பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மாணவர்களை நல்ல மனநிலையுடன் பரீட்சைக்கு தயார்ப்படுத்துமாறும், மாணவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு அமையப் பரீட்சைக்கு…
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்க முடிவு – பிரதமர்
“இந்த வருடம் முழுவதும் நாங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடினோம். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுடனும் உரையாடினோம். அதன் விளைவாகவே பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமைச்சு இது குறித்து ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது. இதை…
வரலாற்றில் மீண்டும் இன்று (4) உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று காலை சுமார் 09.37…
இலங்கையில் இன்று தங்கம் விலை நிலவரம்
இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினமும் (03) மாற்றமின்றி, உள்ளதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த வாரத்திலிருந்தே தங்கச் சந்தையில் அமைதி நிலவுகின்றது. இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை…
எதிர்க்கட்சித் தலைவர் இந்தியா விஜயம்
எதிர்க்கட்சித் தலைவர் இந்தியா விஜயம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்தப் பயணத்தின் போது, அவர் பல அரசு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற…
சிம்பாப்வேயை வெள்ளையடித்த ஆப்கானிஸ்தான்
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் சிம்பாப்வேயை…
இன்றிரவு சூப்பர் மூன்
இன்றிரவு (03) ஒரு சூப்பர் மூன் தெரியும் என்றும், வழக்கமான முழு நிலவை விட குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் என்றும் ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மாடர்ன் டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது. சூப்பர் மூன் சுமார் 14% பெரியதாகவும்,…