• Thu. Apr 9th, 2026

Month: December 2025

  • Home
  • வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் அறிவிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் அறிவிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10ஆவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் காலம் 2025.12.15 வரை நீட்டிக்கப்படுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், 2022, 2023 அல்லது 2024ஆம் ஆண்டுகளில் முதல் அல்லது இரண்டாம் தவணையாக கல்விப் பொதுத் தர…

கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

ஒரு கிலோ கேரட் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும்…

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல்…

மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் ​சேதம்

வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் 1,375 ஏக்கர் காய்கறிகளும்…

வழமைக்கு திரும்பிய ஹட்டன் – கொழும்பு வீதி

நாட்டின் சீரற்ற வானிலை காரனமாக பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன் – கொழும்பு வீதியில் காணப்பட்ட மண்மேடுகள் அகற்றப்பட்டுள்ளதுடன் சீர் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹட்டன் – கண்டி பஸ் போக்குவரத்தை தவிர, ஏனைய இடங்களுக்கான பஸ் பயணம் ஹட்டனிலிருந்து இடம்பெறுவதாக…

படையெடுக்கும் முதலைகள் மக்களே அவதானம்

வௌ்ள நீர் உட்பிரவேசித்த பகுதிகளில் முதலை மற்றும் பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் நீரில் வருவதனால் மக்கள் மிகவும் அவதானதுடன் இருக்குமாறு வேண்டுக்கோள்…

2ஆவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் வில் ஜக்ஸ்

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரர் வில் ஜக்ஸ் இடம்பெற்றுள்ளார். முதலாவது டெஸ்டில் விளையாடிய மார்க் வூட்டை ஜக்ஸ் பிரதியிட்டுள்ளார். இங்கிலாந்து: 1. ஸக் குறோலி, 2. பென் டக்கெட், 3. ஒலி போப், 4. ஜோ…

பயிர் சேதத்திற்கான இழப்பீட்டு செயல்முறை

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட இழப்பீட்டு செயல்முறையை செயல்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கட்டாய காப்பீடுடன் தொடர்பான பயிர்களான நெல், சோளம், வெங்காயம்,…

​தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை

கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது. அந்த பிரதேசங்கள் கீழே.. பதுளை மாவட்டம் ஊவ பரணகம ஹல்துமுல்லை வெலிமடை பசறை…

ரூ.100 இலட்சம் நன்கொடை வழங்கிய ’தாவூதி போரா’ சமூகம்

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா முபத்தல் சைபுத்தீனின் சார்பாக இலங்கை தாவூதி…