கெட்ட கொழுப்புகளை கரைத்து விரைவில் உடல் எடை குறைய தினமும் இதில் ஒரு டம்ளர் குடிங்க..!
(கெட்ட கொழுப்புகளை கரைத்து விரைவில் உடல் எடை குறைய தினமும் இதில் ஒரு டம்ளர் குடிங்க..!) கிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, எலுமிச்சைப்…
வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா..?
(வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா..?) மாறி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ;ணம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா…
ஒதுக்கப்பட்டவர்கள் விடாமல் முயற்சி செய்து
ஒதுக்கப்பட்டவர்கள் விடாமல் முயற்சி செய்துஇந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மனுரங் என்ற குடும்பம் வசித்து வருகிறது. இவர்களில் 6 சகோதர சகோதரிகளில் 4 பேருக்கு அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தின் மீது சாபம் உள்ளது எனத் தவறாகக் கூறப்பட்டு…
5 கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாதவைகளாக பிரகடனம்
டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர பகுதியை ஒட்டியுள்ள ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டத்திற்கு தகுதி இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப் பகுதியில் பெரும் நிலப்பகுதிகள் சுமார் 40 அடி…
இவரை எங்காவது கண்டீர்களா..?
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து, அவரது உறவினர்கள் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த பண்டாரிகொடகே ஆரியதாச என அடையாளம்…
நீரில் மூழ்கி உயிரிழந்த மருத்துவர்
மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிகம காவல் பிரிவின் மிரிஸ்ஸ பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவர் சுற்றியுள்ள மக்களால் மீட்கப்பட்டு, அவசர ஆம்புலன்ஸ்…
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரேநாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 170,000க்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப்…
விபத்தில் தாயும், பிள்ளைகளும் பலி
தெஹியத்தகண்டிய-மஹியங்கனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தந்தை மட்டும் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஏனையவர்கள் ஒன்றாகவே உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட…
புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு கேரட் ஜூஸ்
(புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு கேரட் ஜூஸ்) தேவையான பொருட்கள் : ஆரஞ்சு பழம் – 2, கேரட் – ஒன்று, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தேன் – தேவையான அளவு. செய்முறை : ஆரஞ்சு பழத்தின் தோல், விதையை…
தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..?
(தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா..?) வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சற்பயிற்சி முதன்மை பெறுகிறது. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது இந்த நீச்சல் பயிற்சி.…