(தலைமைப் பொறுப்பு லக்மால் மற்றும் குசலுக்கு)
தென்னாபிரிக்கா அணியுடன் இன்று(12) இடம்பெறும் டெஸ்ட் தொடருக்கான தலைமை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும், உப தலைவர் பதவி குசல் மென்டிஸ் இடம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.