• Sat. Oct 11th, 2025

இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள்

Byadmin

Jul 25, 2018

(இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள்)

இலங்கையில் மின்சாரத்தினாலான நவீன முச்சக்கரவண்டிகள் யப்பான் கம்பணியில் அனுசரனையுடன்  உற்பத்தி செய்து  2020 ஆம் ஆண்டில் அறிமுக்பபடுத்தப்பட உள்ளது. இதற்காக 2018 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்ப்பட்ட சுற்றுலாப்பிராயண நட்பு ரக்-ரக் என்ற திட்டத்தின் கீழ் இவ் நவீனரக முச்சக்கரவண்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இத் திட்டத்தினை நிதி மற்றும் ஊடக அமைச்சா் மங்கள சமரவீர மற்றும் யப்பான் நாட்டு துாதுவரும் இத் திட்டத்தினை  கொழும்பில் ஆரம்பித்து வைத்தனா்.

இலங்கையில் இதுவரை 10 இலட்சம் முச்சக்கர வண்டிகளும் சாரதிகளும் உள்ளனா். இவா்களுக்கு இப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

-அஷ்ரப் ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *